Quotes

சுளிமுனை அறிந்தால் தான்
சளி விலகும் !

When you experience the third-eye’s function,
phlegm, mucus will leave you!
****

சிவசித்தன் ஒருவனே ஒவ்வொரு ஆன்மா மீது
உண்மை அன்பும் , நம்பிக்கையும் வைக்க முடியும்.

Only Sivasithan can truly love, truly believe each soul!
****

உண்மையாக இருத்தல் என்றால் போட்டுக் கொடுத்தல் என்பது பொருள் இல்லை
Speaking truth doesn’t mean you are complaining.

****

உணவில் சத்து இல்லை, ஆன்மாவே சத்து என்று கூறியுள்ளனரா ?

சிவசித்தன், ஒருவனே ஒரு மனித வாழ்வதற்கு சத்து உணவில் இல்லை, ஆன்மாவில் உண்டு என்று கூறி நிருபித்து உள்ளார்.

உடல் வெப்பம், குளிச்சி சமநிலையில் வைக்கும் நிலையை தந்துள்ளனரா?

சிவசித்தனே, உடலில் வெப்பம், குளிர்ச்சி நிலைகளை உணர்த்தி, உடலை பாதுகாக்க வழிகளையும் தந்துள்ளார்.

மலம், சலமே உடல் துன்பத்துக்கு காரணம் என்று கூறியுள்ளார்களா ?

சிவசித்தனே, உடல் கழிவுகளை உண்மையாக வெளியேற்றி, தேகமாய் மாற்றி. எலும்பில் தோல் போற்றிய தேகத்தை தந்து வாழ வைக்கிறார்.

நோய் என்ற ஒன்றே இல்லை என்று யாரும் சொன்னது உண்டா ?

சிவசித்தன் ஒருவனே, நோய் என்ற ஒன்றே இல்லை என்றும்  மனித செயல்காளால் உடல் கழிவை சேர்த்து, இயற்கை செயலை தடுத்துள்ள்ளனர் என்றார்!