சிவசித்தனின் 1009 பாடல்கள் – 1000 – 1009

சிவகுருவே சரணம்! சிவகுரு சிவசித்தனின் 1009 பாடல்கள் 1001. முன்சுழியும் பின்சுழியும் இதமாகஇழுக்கின்ற இறையுணர்வை அளித்தருளிய இயற்கையே ஓம் சிவய சிவசித்தனே!   1002. நெருப்பாற்றல் தத்துவத்தை நடுநெற்றி வழியருள்பவரே வெற்றிகளை அருள்பவரே ஓம் சிவய சிவசித்தனே!   1003. யுகயுகமாய் இருப்பவரே அவனியாளும் பரவொளியே அருள்நெறியை வகுத்தவரே ஓம் சிவய சிவசித்தனே!   1004. உள்ளமுள்ளே உமையுணரவில்லையே வாசியறியாத முன்னரே வாசியறிய பரரேநீரன்றேனே ஓம் சிவய சிவசித்தனே!   …

சிவசித்தனின் 1009 பாடல்கள் – 991 – 1000

சிவகுருவே சரணம்! சிவகுரு சிவசித்தனின் 1009 பாடல்கள் 991. உண்ணும்உணவின் தன்மையிலே கழிவும் அழிவும்வந்திடும் என்றுணர்த்தும் எம்மானே ஓம் சிவய சிவசித்தனே!   992. காலைக்கதிரொளியாய் மாலையின் தென்றலாய் இரவின்நிசப்தமாய் யாவையுமாய் இருப்பவரே ஓம் சிவய சிவசித்தனே!   993. உமக்கு ஈடுஇணை ஏதுமில்லைஐயனே வியாதிஎனும் வித்தை அழித்தவரே ஓம் சிவய சிவசித்தனே!   994. காயமதின் உள்ளுள்ள மாயையது மாயமாயப்போனதே உண்மைரூபமே உம்மாலே ஓம் சிவய சிவசித்தனே!   …

சிவசித்தனின் 1009 பாடல்கள் – 981 – 990

சிவகுருவே சரணம்! சிவகுரு சிவசித்தனின் 1009 பாடல்கள் 981. உம்காலநெறி தவறுவோர்க்கு காலே(ளையே)ளி வருவோனே உணர்மையை உணர்த்திடுவாயே ஓம் சிவய சிவசித்தனே!   982. செந்நாவின் சுவைஅடக்கம் சூட்சுமத்தை உணர்ந்தே செந்நிறனே உம்மாலே ஓம் சிவய சிவசித்தனே!   983. செயலிழந்துபோனேனே செயலாற்றும் உம்முன்னே தன்னிலை மறந்தே அமர்ந்தேனே ஓம் சிவய சிவசித்தனே!   984. இருவேறு பொருளுணர்ந்தேன் இருவேறையும் உம்முள்ளே கண்டேனே உம்மாலே ஓம் சிவய சிவசித்தனே!   …

சிவசித்தனின் 1009 பாடல்கள் – 971 – 980

சிவகுருவே சரணம்! சிவகுரு சிவசித்தனின் 1009 பாடல்கள் 971. சிவகுருமயமாய் இருந்திட்டால் கருமயமது காணாதுபோகுமே உம்அருளாலே ஐயனே ஓம் சிவய சிவசித்தனே!   972. நாகரூபத்தை தலைமேல் வைத்திட்டே நர்த்தனத்தை ஆட்டிவைக்கும் அற்புதரே ஓம் சிவய சிவசித்தனே!   973. பாவமெனும் கருமருந்தை பார்வையாலே பொசுக்கிவைக்கும் பரவொளியின் திருவடியே ஓம் சிவய சிவசித்தனே!   974. வெண்ணொளியின் நாயகரே அகக்கண்ணொளியைத் தருபவரே விண்கதியை அருள்பவரே ஓம் சிவய சிவசித்தனே!   …

சிவசித்தனின் 1009 பாடல்கள் – 961 – 970

சிவகுருவே சரணம்! சிவகுரு சிவசித்தனின் 1009 பாடல்கள் 961. பலதான ஆன்மாக்கள் நின்குடில்வந்தே நற்கதி அடைந்ததே நாளும்பொழுதும் ஐயனே ஓம் சிவய சிவசித்தனே!   962. ஓரிடத்தில் இருந்திட்டேபலநூறு இடங்களில் அவதரிக்கும் ஆற்றலின் வடிவமே ஓம் சிவய சிவசித்தனே!   963. வளியோடு வளம்தந்தாயே உம்மைவலியின்றி வலம்வந்தே ஏகாந்தம் அடைந்தோமே ஓம் சிவய சிவசித்தனே!   964. உம்மைமாயோன் என்றே நினைவேனோ மகவேதனாகி எம்முள்நின்ற உம்மையே ஓம் சிவய சிவசித்தனே! …

சிவசித்தனின் 1009 பாடல்கள் – 951 – 960

சிவகுருவே சரணம்! சிவகுரு சிவசித்தனின் 1009 பாடல்கள் 951. வலியாத வாழ்வின்இறுதியை அளிப்பவரே சுவாசத்தின் சுகமாய் அருள்பவரே ஓம் சிவய சிவசித்தனே!   952. நின்புகழை முழுங்குவதாலே கலங்காதிருக்கிறோமே எந்நாளும் எப்போதுமே ஐயனே ஓம் சிவய சிவசித்தனே!   953. உண்மையான எம்மானே உம்சிவசித்தவாசி உள்ளுள்செயல்பட உன்னதமாகுமே அகமே ஓம் சிவய சிவசித்தனே!   954. மூலிகையும் தேவையில்லை மூலவனேஉம் உண்மைவாசி செயல்பட யாதும்வேண்டாமே ஓம் சிவய சிவசித்தனே!   …

சிவசித்தனின் 1009 பாடல்கள் – 941 – 950

சிவகுருவே சரணம்! சிவகுரு சிவசித்தனின் 1009 பாடல்கள் 941. இயற்கையோடு இயங்குவதற்கு இயல்பை வழிவமைத்த முன்னரே நன்னரே ஓம் சிவய சிவசித்தனே!   942. மென்மையிலும் மென்மையரே வன்மையது ஆட்கொள்ள கடுமையிலும் கடுமையாய் ஒளிர்பவரே ஓம் சிவய சிவசித்தனே!   943. யாதொருகாலமும் ஆபத்துநாடாது அருள்கின்ற ஒளிப்பிழம்பே மெய்யான மெய்க்காப்பாளரே ஓம் சிவய சிவசித்தனே!   944. உள்ளத்தின் உண்மையான உணர்ச்சிகளை வதனபாவத்தில் கண்டறியும் ஆற்றலே ஓம் சிவய சிவசித்தனே! …

சிவசித்தனின் 1009 பாடல்கள் – 931 – 940

சிவகுருவே சரணம்! சிவகுரு சிவசித்தனின் 1009 பாடல்கள் 931. களங்கமில்லாத மாசின்மையற்ற உளமலத்தை போக்குகின்ற நிர்மலமான நிர்மலனே ஓம் சிவய சிவசித்தனே!   932. அங்கம்சூழ்ந்த அற்புத உணர்வாம் ஆகாச உணர்வதன் அறியச் செய்யும் அற்புதரே ஓம் சிவய சிவசித்தனே!   933. நல்வழிதாண்டியே சூட்சுமமாய் அமைந்திட்ட பத்தாம்வழியை பகுத்தறியச் செய்தவரே ஓம் சிவய சிவசித்தனே!   934. நீதிநெறி தவறேனே ஒழுங்கீனம் மறந்தேனே மதிமழுங்கீனம் மறந்தேநின்னால் சுடர்விட்டேனே ஓம் …