108 பாடல்கள் – ‘அக்’ வரிசைப் பாடல்கள்

சிவகுருவே சரணம் ! சிவகுரு சிவசித்தனின் 108 பாடல்கள்

(108)

அக்படைத்தவனின் பிரபஞ்சம் இதுவே

இதனை அறிய உலகில் மையம் ஒன்றே

அக்துவே எம் ஆசானின் சிந்தாமணி

ஸ்ரீவில்வ வாசியோக மையமே!

 

சிவகுருவின் பக்தன்,  

ம.சண்முக பாண்டியன்,

வாசியோக வில்வம் எண்: 10 11 001

108 பாடல்கள் – ‘ஒள’ வரிசைப் பாடல்கள்

சிவகுருவே சரணம் ! சிவகுரு சிவசித்தனின் 108 பாடல்கள்

(107)

ஒளடதம் தேவையில்லை ஆதியின் வழிவந்த

வாசியதை செம்மையோடு எம்முள் செம்மையுறுத்தி

செங்கண்ணனை எம்மனக்கண்ணில் எம்முள் எழச்செய்த ஏகனே

எல்லாம் வல்ல சிந்தாமணி சிவகுரு சிவசித்தரே!

 

சிவகுருவின் பக்தன்,  

ம.சண்முக பாண்டியன்,

வாசியோக வில்வம் எண்: 10 11 001

108 பாடல்கள் – ‘ஓ’ வரிசைப் பாடல்கள்

சிவகுருவே சரணம் ! சிவகுரு சிவசித்தனின் 108 பாடல்கள் (106) ஓதும் மந்திரத்தின் பொருளறிந்து ஓதுக மந்திரமாய் வந்ததெல்லாம் மனதை மாற்றும் மாற்றமாய் ஆகாது ஒவ்வொரு எழுத்தின் வடிவதனை வாசிவழி ஏற்றியே சிவகுருவின் மந்திரத்தை செப்பிப்பார் செம்மையுறுமே உம்மனமே!   சிவகுருவின் பக்தன்,   ம.சண்முக பாண்டியன், வாசியோக வில்வம் எண்: 10 11 001

108 பாடல்கள் – ‘ஒ’ வரிசைப் பாடல்கள்

சிவகுருவே சரணம் ! சிவகுரு சிவசித்தனின் 108 பாடல்கள்   (102) ஒன்றேகுலம் ஒருவனே தேவன் எனும் கூற்றை மெய்கூற்றாக்கும் செயலை எம்மையத்தில் காணலாகுமே ஸ்ரீவில்வமையதில் மதபாகுபாடுகள் மறந்து சகலமும் சிவகுரு சிவசித்தரென்று பணியும் பணிவைக்காணலாமே!   (103) ஒருமையுற்ற எண்ணத்தோடு ஓம்காரத் தன்மையான சிவகுருவின் வாசியைப் பயிலும்போது உன்னுள்ளுள்ள கருமைஎனும் தொக்கமது தோற்றுவிடுமே தோய்வான எண்ணமதுவுமே மாய்ந்து போகுமே! (104) ஒருவராய் இருந்து எண்ண வெறுமையதை ஒதுக்கியே! அகத்துள் …

108 பாடல்கள் – ‘ஐ’ வரிசைப் பாடல்கள்

சிவகுருவே சரணம் ! சிவகுரு சிவசித்தனின் 108 பாடல்கள்   (96) ஐந்தும் அடங்கியே அவர்முன் புண்ணியமே முந்திவரும் முருண்கெட்ட எண்ணமதும் பிந்தியே ஓடுமே! வந்திறங்கி வாசியை உன்னுள்ளே அருளிய சிவகுரு சிவசித்தர் முன்னே!   (97) ஐயம் கொள்ளாதே வாசிகலையை எண்ணியே மெய்யும் இவரன்றோ மெய்க்குள் பொய்யொதுக்கும் மெய்யும் இதுவன்றோ! பாழ்கெட்ட மனிதருக்கு பலமளிக்கும் சொர்க்கமும் ஸ்ரீவில்வவாசியோக மையமன்றோ!   (98) ஐயனாம் சிவகுரு சிவசித்தரை துதிக்கையிலே துயில்கொள்ளுமே …

108 பாடல்கள் – ‘ஏ’ வரிசைப் பாடல்கள்

சிவகுருவே சரணம் ! சிவகுரு சிவசித்தனின் 108 பாடல்கள்   (90) ஏறிவரும் உடலில் உருவில்லா வாசியது மாறியதே மாற்றங்களை நல்குமே! ஓடிவரும் துயரங்களும் துன்பங்களும் துவண்டு கட்டுப்பட்டே இருக்கும் கால்அறிந்து கால்நல்கும் கால்(ல)தேவன் சிவகுரு சிவசித்தர் முன்னே!   (91) ஏடுபார்த்து எதையும் செய்ய மாட்டான் வாசியோகம் பயில்பவன் காலத்தை நிர்ணயிக்கும் காலதேவன் சிவகுரு சிவசித்தரின் திருவடி நிழலில் வந்துபுகுந்தோருக்கு நவகோளும் நன்மையளிக்குமே!   (92) ஏகனாய் நின்று …

108 பாடல்கள் – ‘எ’ வரிசைப் பாடல்கள்

சிவகுருவே சரணம் ! சிவகுரு சிவசித்தனின் 108 பாடல்கள் (75) எல்லையில்லா பேரின்பமதை நல்குகின்ற நற்கலையே தொல்லையதை தொலைத்துவிடும் தொன்மையான வாசிகலையை உம்காயமுள்ளே எற்றுகையிலே வாசியை உம்முள்ளேற்ற சிவகுரு சிவசித்தரை உம்நினைவிலேற்றப்பா!   (76) எதையும் எதிர்பாராமல் எல்லோருக்கும் நலமளித்து பல்லோரையும் பாரினிலே பக்குவப் படுத்தி வல்லோனாம் வாசிநாதனை உண்மையாய் உணரச் செய்திடுவார் சிந்தாமணி சிவகுரு சிவசித்தரே!   (77) எக்குலமாய் இருந்தாலும் எம் ஆசான் சிவகுரு சிவசித்தர் முன்னே …

108 பாடல்கள் – ‘ஊ’ வரிசைப் பாடல்கள்

சிவகுருவே சரணம்! சிவகுரு சிவசித்தனின் 108 பாடல்கள் (64) ஊமை கண்ட கனவு போல வாசியறிந்தேன் படைத்தோனை தம் அகமதிலே அறிந்தனன் இவ்விரு செயலும் அவனவன் அங்கம்மூலம் அறிய வேண்டும் பிறர் சொல்லி உணரார்!   (65) ஊனை அகற்றி உண்ணும் உணவை சிவகுரு சிவசித்தர் சொல் வண்ணம் அறிந்தொதுக்கி அன்றாடம் வாசியேற்றோன் அணுவதனை அறிந்து ஆதியை அகமுள்ளே அறியன்!   (66) ஊனை உருக்கி உள்ளுள் உத்தமவொளி பெருக்கி …