ஆதியும் அந்தமும் சிவகுருசிவசித்தனே!….

ஆதியும் அந்தமும் சிவகுருசிவசித்தனே! பிறவிப் பிணி தீர்த்து பிறப்பறுக்கும் பெருங்கலையாம்! பிறைசூடும் பெருமான் அருளிச்செய்த கலையாம்! எம்குருவான சிவசித்தன் கற்றுணர்ந்து கற்றருளும் வாசியெனும் உயிர்க்கலையே அக்கலையாம்! சிற்றின்ப சேற்றிலே சிக்கித் தவித்த சிற்றறிவான எமை பேரறிவான பேராற்றல் கொண்ட பிறை சடையானை உயிர்க்கலையாம் வாசிகலையால் உள கூட்டதிலே ஒளிரச்செய்த மெய்யறிவு கொண்ட எம் ஆசானாம் சிவசித்தனை பணிவுடன் பணி மனமே! சூரிய விளக்கு போல் வாசியோக குருகுலம் இருக்கையிலே! சுடர்விளக்கு …

சிவசித்தனின் “முதலும் முடிவும்”

சிவகுருவே சரணம்! “முதலும் முடிவும்” சிவகுரு சிவசித்தனின் வாசி கற்கையிலே! ஆதியின்றி அந்தமின்றி உருவமற்று அருவமான நீக்கமற நிறைந்திருக்கும் நித்திய தெய்வமதனை பிண்டமதில் அறிய வைத்து, அண்டமதின் சூட்சமத்தை அறிய வைத்து, ஆதியதை அறிந்தவரே! எமை காக்கும் சிவகுருவே! சிவசித்தனே! உம் திருவடி பணிகின்றேனே!   இறைசக்தியின் முழுவம்சமாய் குருவாய் வீற்றிருக்கும் சிவகுரு சிவசித்தனின் திருஉருவம் தனை இல்லமதில் வைத்து திருச்சுடரேற்றி சிவகுருநாதர் மந்திரத்தை முப்பது தடவை ஆழ்மனதில் ஓதும்போது …