சிவசித்தனின் வான்வாசி – செப்டம்பர் 2014 – பாடல் – 13 சிவகுரு சிவசித்தனின் ஆசியால், சீவனில் சிவத்தை அறிந்து சிரமேற்கொண்டு சிந்தை தெளிந்தலே சிவசித்தரின் வான்வாசியோகமதிலே! வரமாட்டான் காலன் உன் தேகமதிலே கழிவுகளின் மேலேறி! தெரித்தோடுவான் கருமருந்து எனும் உள்அரக்கன் ! காயமதில் தெரிந்திடுமே காலத்தில் காட்சி உன் உள்ஒளியாய் ஒளிர்விடும் உண்மை அகமனே! அழிவில்லாப் பரம்பொருளே அகத்திலே ஆத்ம இன்பம் கொள்வாய் சிவசித்தரின் வாசிதனிலே! உண்மையாய் நீ …

சிவசித்தனின் வான்வாசி – செப்டம்பர் 2014 – பாடல் – 10 சிவகுரு சிவசித்தனின் ஆசியால், கழிவோடு நீ சொன்ன பல மந்திரங்கள் உன்னை மேம்படுத்தியதா? உண்மையாய் நீ சொல்! சிவசித்த வான்வாசியோகம் மூலம் கால் கொண்டு கழிவகற்றி எம் சிவசித்த மந்திரந்தை மும்முறை உன் உள் அகத்தில் உரைக்க உறைந்திருந்த சர்ப்பமும் உயிர் பெறுமே சத்தமில்லாத சங்கீதம் உன் சித்தத்திலே! தேவையா ஆலயம்? உன் தேகமே ஆலயமாம்! உன் …

சிவசித்தனின் வான்வாசி – செப்டம்பர் 2014 – பாடல் – 07 சிவகுரு சிவசித்தனின் ஆசியால், உணவல்லவே உயிரை வளர்ப்பது உயிர் அது வளரும் உண்மையால் உண்மை அது உணரப்படும் உடல்கழிவின் வெளியேற்றத்தால் கழிவின் வெளியேற்றம் சிவசித்தனின் வான்வாசியால் மட்டுமே! சேர்த்து வைத்த பணமும் சேர்த்துக் கொண்ட பந்தமும் பெற்றெடுத்த பெற்றோரும் பேர்வைத்த பெரியோரும் கற்றுக் கொடுத்த ஆசிரியரும் உண்மை என நான் தினமும் வழிபட்ட உருவமும் உற்றாரும் உடன் …

Vaasi Yogam. கருத்திலே நிறைவான்

சிவசித்தனின் வான்வாசி – செப்டம்பர் 2014 – பாடல் – 04 சிவகுரு சிவசித்தனின் ஆசியால், காயமதில் காலை உள்ளேற்றி மாயனின் கழிவை ஐவகையில் வெளியேற்றி! உண்மை யாதுமென உன்னுள்ளே தானாய் உணர்வாய் உண்மைக்கு உண்மையாய் உன் உடம்பிற்கும் உண்மையாய் உன் உடம்பின் உயிருக்கும் உண்மையாய் எம் சிவகுரு சிவசித்தன் மும்மந்திரந்தனை கலங்காது கண்ணிமையாது வாயசையாது உள்மொழிந்ததுமே! கருத்திலே நிறைவான் காணக்கிடைக்காத ஜோதியனாய் உன் நெற்றி மையமதில் – ஜதியில்லா …

Vaasi Yogam. சிவகுரு மந்திரந்தனை அகத்தால் மெருகேற்று…

 சிவகுருவே சரணம்!  சிவசித்தனின் வான்வாசி – செப்டம்பர் 2014 – பாடல் – 01 சிவகுரு சிவசித்தனின் ஆசியால்,   காலையிலும் மாலையிலும் காலை உள்ளேற்றி! கழிவுகளை வெளியேற்றி! சிவகுரு வகுத்த உணவுமுறை பின்பற்றி! ஒன்றரை மணிக்கு ஒருமுறை நீர் உள்ளூற்றி! தவறாது சிவசித்த மந்திரந்தனை அகத்தால் மெருகேற்றி! நாளும் கணப்பொழுதும் நம் உடலின் உயிரைப் போற்றி! வாழ்ந்திடுவோம் நோயின்றி! வாழும் காலம் வரை சிவசித்தனின் வான்வாசியின் ஆசியால்…   …