ஒருநாமம் ஓருருவம் ஒன்றுதான் என்பாய்

  ஒருவனாய் படைத்தேன் உலகை ஒருவனாய் அனைத்தும் ஆனேன் அனைத்தும் யாம் ஒருவனே என்றேன் எமை ஒருவனும் அறியா ஓராண்டு எம்வாசிக்கலை செய்து அனைத்தும் சிவசித்தனாய் உணர்வாய், ஒருநாமம் ஓருருவம் ஒன்றுதான் என்பாய் . “சிவசித்தன்” உண்மையாய் இருங்கள் உள்ளகமதில் இறைவன் உண்டு!

பயன்பெற வருகிறவர்கள் காலத்தை உணர்ந்து காலத்துக்கு வருகிறார்கள்

வணக்கம் சிவகுருவே இந்த மலைபோல் கழிவுகள் நிரம்பி வந்த உடலிலும் அதுனுள் உள்ள உள்ளத்தில் இன்று உணர்வுகளை அரும்ப வைத்த சிவகுருவுக்கு மலைபோல் நன்றிகள் !!! சிந்தாமணி ஒளித்திருத்தலத்தில் சிவகுருவின் வான்வாசியால் பயன்பெறுபவர்கள் காலத்தை உணராமல் இங்கு காலையில் தாமதமாகவே வருகிறார்கள் ஆனால் சிவகுருவை அணுகி பயன்பெற வருகிறவர்கள் காலத்தை உணர்ந்து காலத்துக்கு வருகிறார்கள். வான்வாசியோகம் கடுமையானது கடுமை என நினைப்போர்க்கு முயற்சி செய்தவர்க்கு மலையும்  கடுகாகும் சிவகுரு என்னை ஐந்தில் …

மலதரிசனம் ஆரோக்ய வாழ்வுக்கு ஆனந்தத்தை தரும்

வணக்கம் சிவகுருவே மலதரிசனம் ஆரோக்ய வாழ்வுக்கு ஆனந்தத்தை தரும் அதிகாலையில் ஆரம்பம் மலதரிசனம் சிறப்பாக இருந்தால் அன்று முழுவதும் ஆனந்தமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும் மலதரிசனம் உடல் ஆரோக்கியத்தை அளவிட்டு காண்பிக்கும் அற்புதமான காட்சி. சிவகுருவின் வான்வாசி வட்டத்துக்குள்ளேயே இருப்பவர்களுக்கு மலதரிசினத்தின் சிறப்பை அதிகாலையிலேயே பார்த்து தனக்குள்ளே உணர்ந்து அன்று முழுதுவதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்!!! இது உறுதி நன்றி சிவகுருவே பெயர்: கல்யாண சுந்தரம். M.G வாசியோக வில்வம் எண் : …

கழிவுகள் மலைபோல் நிரப்பிக்கொண்டு தூக்க முடியாத சுமைகலாய்

வணக்கம் சிவகுருவே தன்னை மட்டும் முழுமையாக நம்பி வரும்போது எவ்வளவு கழிவுகள் மலைபோல் நிரப்பிக்கொண்டு தூக்க முடியாத சுமைகலாய் வேதனைகளோடு சிவகுருவின் பாதத்தில் சரணடைவர்கள் சுமைகளை. வான்வாசியாலும் அவர் நாம் மந்திரங்களாலும் இறக்கிவைத்து அவர்கள் வாழ்வில் ஆனந்த ஒளியை ஏற்றிவைப்பார் சிவகுரு இதையே. நான் என் வாழ்வில் பெற்றுக்கொண்டு இருக்கின்றேன் நன்றி சிவகுருவே பெயர்: கல்யாண சுந்தரம். M.G வாசியோக வில்வம் எண் : 11 02 001 அலைபேசி: …

பழுத்து உதிரப்போகும் இலையாய் வந்தேன்!!!

வணக்கம் சிவகுருவே பழுத்து உதிரப்போகும் இலையாய் வந்தேன்!!! பசுந்தளிர் இலையாய் மாற்றுகிறார் சிவகுரு வான்வாசியால்! அறுபதுவயதில் முகம் கருமையாய் ஒளி இழந்து பல நோய்களுக்கு அடிமையாய் உடல் வீர்யம் இழந்து தூக்கம் இழந்து கூன் விழுந்து பார்வை குறைந்து கேட்கும் சக்தி குறைந்து ஞாபகசக்தி இழந்து படுத்த படுக்கையானேன் பார்க்காத வைத்தியங்கள் இல்லை ஊர் தோறும் போகாத யோக நிலையங்கள் இல்லை ஒவ்வொரு வியாதிக்கும் ஒவ்வொரு ஊரில் உள்ள கோவில்களிலும் …