வாசியோக சேவையாளர்கள் கவனத்திற்கு மற்றும் நினைவில் கொள்வதற்கு

வாசியோக சேவையாளர்கள் கவனத்திற்கு மற்றும் நினைவில் கொள்வதற்கு வாசியோக சேவையாளர்கள் சிவகுருவிடமிருந்தோ அல்லது மையத்தின் நடைமுறைகளில் இருந்தோ சலுகைகள் எதிர்பார்க்கக்கூடாது. சிவகுருவிடமிருந்து சலுகைகள் எதிர்பார்த்து சேவை செய்ய வரக்கூடாது. சேவையாளர்கள் சலுகைகள் வேண்டும் என்று கேட்கவும் கூடாது. மேலும் அவர்களாகவே சலுகைகள் எடுத்துக்கொள்ளக்கூடாது. உதாரணமாக, பயிற்சியாளர்கள், சிவகுருவை சந்திக்க அனுமதி பெறவேண்டும் மற்றும் அனுமதி பெற்ற நேரத்தில்தான் வரவேண்டும் என்று கூறும்பொழுது, அந்த விதிமுறை சேவையாளர்களுக்கும்தான் என்பதை நினைவில் கொண்டு …

எண்ணத்தால் தான் இந்த பிரபஞ்சமே படைக்கப்பட்டுள்ளது என்பது…

எண்ணத்தால் தான் இந்த பிரபஞ்சமே படைக்கப்பட்டுள்ளது என்பது சிவசித்தன் கூற்று. இந்த பிரபஞ்சம் படைப்பதற்கு முன்பு அதைப் படைக்க ஒரு எண்ணம் கட்டாயம் உருவாகியிருக்கும். அதனால்தான் சிவசித்தன் கூறுகிறார். இந்த பிரபஞ்சமே எண்ணத்தால்தான் படைக்கப்பட்டுள்ளது என்று. எனவே எண்ணத்தில் கவனமாக இருக்கவேண்டும் என்று சிவசித்தன் கூறுகிறார். யாரேனும் தவறான எண்ணம் கொண்டு செயல் செய்தால் அவருக்கு கட்டாயம் தண்டனை உண்டு என்கிறார். பெயர்: தி.சு. ஜெயகுமார் வாசியோக வில்வம் எண் …

நான் கேட்கிறேன் ஒரு மனிதன் எப்படி திடீரென்று இறப்பார்.

பாவம் நேற்று வரை நன்றாக இருந்தார். இன்று திடீரென்று இறந்து விட்டார் என்று பலர் வருத்தப்பட்டு நான் கேட்டிருக்கிறேன். நான் கேட்கிறேன் ஒரு மனிதன் எப்படி திடீரென்று இறப்பார். அவர் உடலில் பல நாள் அவர் உணராமல் அவர் செய்த தவறால் விளைந்த விளைவே அவர் மரணம். அவர்தான் உணராமல் போய்விட்டார். அவரைச்சுற்றி உள்ளவர்களாவது உணரவேண்டும். ஐயோ பாவம் என்றால் அவர் பாவத்தில் நீங்கள் பங்கு கொள்கிறீர்கள் என்று அர்த்தம். …