உடல் உபாதைக்கு கைவைத்தியம் பார்க்கக்கூடாது

சிவகுரு சிவசித்தனே சரணம்! எனக்கு ஆறு வருடமாக முதுகுத்தண்டில் பிரச்சினை இருந்தது. மருத்துவர்கள் இறுதியாக அறுவைசிகிச்சை தான் தீர்வு என்றனர். மருத்துவர்களின் கூற்றைப் பொய்யாக்கியவர் சிவகுரு சிவசித்தன்! வாசியோகப் பயிற்சியாளர்கள் உடல் உபாதைக்கு கைவைத்தியம் பார்க்கக்கூடாது. தலைவலிக்கு, கால்வலிக்கு தைலம் தடவுதல் கூடாது. உடலில் பிரச்சினை எதுவென்றாலும் சிவகுருவிடம் தீர்வு கேட்க வேண்டும். நன்றி சிவகுருவே!   பெயர்          : சாந்தி.G வில்வம் எண் : 13 02 112 முகவரி …

சிவகுரு சிவசித்தனின் தனியுலக செயல்கள் 2

சிவகுரு சிவசித்தனே சரணம்! சிவகுரு சிவசித்தனின் தனியுலக செயல்கள் 2 வாசியோகப்பயிற்சிக்கு முன் எனக்கு மலம் சரியாக வெளியேறாது. மலம் வெளியேற மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். பெரிய பிரச்சினையாக இருந்தது. வாசியோக மையத்தில் சேர்ந்த நான்காவது நாளே எனது பிரச்சினைகள் தீர்ந்தது. நோய் என்பதே கிடையாது. உடல் கழிவாகிய மலமே அனைத்திற்கும் காரணம் என்று சிவகுரு சிவசித்தன் கூறியதை உணர்ந்து கொண்டேன். நன்றி சிவகுருவே! பெயர்: சாந்தி.G வில்வம் …

சிவசித்தனின் தனியுலக செயல்கள் : 1

சிவகுரு சிவசித்தனே சரணம்! சிவசித்தனின் தனியுலக செயல்கள் : 1 வாசியோகப்பயிற்சியில் சேர்வதற்கு முன்பு எழுந்தவுடன் குளிக்கும் பழக்கம் கிடையாது. வாரத்தில் இரண்டு, மூன்று நாட்கள் தான் தலைக்கு குளிக்கும் பழக்கம் இருந்தது. குளிர்காலத்தில் சுடுதண்ணீரில் குளிக்கும் பழக்கம் இருந்தது. வாசியோகப்பயிற்சியில் சேர்ந்த நாள் முதல் தினமும் இருவேளை குளிர்ந்த நீரில் குளிக்கும் பழக்கம் உண்டானது. மழைக்காலம், பனிக்காலத்திலும் குளிர்ந்த நீரில் குளிக்க முடிகிறது. இப்பழக்கத்தை உணர்த்திய சிவகுரு சிவசித்தனுக்கு நன்றி. …