ராஜ்குமார் . M, பொன்னமராவதி

#சிவசித்தனைவணங்குதல்

#பெயர் : ராஜ்குமார் . M.
#வயது : 46
#வில்வம்_எண் : 17 07 205
#ஊர் : #பொன்னமராவதி
#அலைபேசி : +91 98426 50806
#தொழில் : மருந்துக்கடை
#படிப்பு : #12ஆம் வகுப்பு

#சிவசித்தனிடம்_வந்த_காரணங்கள் :
#இரத்தஅழுத்தமானது இருந்தது. அதற்கு மூன்று வருடமாக மருந்து மாத்திரை எடுத்துக்கொள்ளும் நிலை,#தலைகிறுகிறுப்பு இருந்தது.

சிவசித்தன் நாடிபார்த்து சிவசித்தன் கலையை பயின்றபின்பு #இரத்தஅழுத்தமானது நீங்கிவிட்டது. தலைகிறுகிறுப்பு நீங்கிவிட்டது. மருந்து , மாத்திரை எடுக்கவில்லை.

தற்பொழுது உடல் எடை : 68 கி

#சிவசித்தன்_திருநாமங்கள் :
ஒரு நாள் பொழுதில் #சிவசித்தன்_திருநாமங்கள் 2 முறை சொல்கிறேன். #சிவசித்தன்திருநாமங்கள் சொல்வதால் வாய்வுத்தொல்லை நீங்கி இரவில் நன்றாக ஆழ்ந்த உறக்கமானது வருகிறது. மேலும் தொழிலில் ஏற்பட்ட பிரச்சனையானது நீங்கிவருகிறது.

#உண்மைசிவசித்தன்