S.கார்த்திக், மதுரை

#சிவசித்தனைவணங்குதல்

18புரட்டாசி 04.10.2017 புதன்கிழமை

S.கார்த்திக் வயது35 
TNHB காலனி தமிழ்நகர் ஆனையூர்
மதுரை – 625017
அலைபேசி +917411556863

படிப்பு M.Tech. IIT. சென்னை ஏரோஸ்பேஸ்
பணி- இந்திய விமானப்படை
விங்கமாண்டர் 2004பணியில் சேர்ந்தவர்

2013 ஆண்டு முன்னாள் வாசியோகப்பயிற்சியாளர்

உடல்தொந்தரவு :
நிம்மதியில்லை, உறக்கமில்லை, உணவு செரிமானமில்லை .பைத்தியமாகிற அளவுக்கு வேலைப்பணி, ஜெட் ஓட்டுகிற பயிற்சி.மறுநாள் படிப்புக்காக வகுப்பில் இருக்கணும்.வாழ்க்கையில் நிம்மதியில்லை.மனைவி பிள்ளைகளைக்கூட பார்த்துப்பேசுகிற நிலை இல்லை.

காலை 5மணி பணி இரவு வீடு திரும்ப 2மணி ஆகிறது. படித்த படிப்புக்கு வேலையை இவ்வளவு சிரமப்பட்டு வேலையை பார்க்கணுமா என்ற நிலையில் அதிக டென்சன் .இயல்பாக இருக்கமுடியவில்லை.

2013 ஜூலையில் சிவசித்தன் குருகுலத்தில் சேர்ந்து 2014ஆகஸ்ட்வரை நன்றாக இருந்தது.

சிவசித்தன் கலையை வேளையின் நிமித்தமாக தொடரமுடியவில்லை.
#உண்மைசிவசித்தன்