பொன்ராஜ் , மதுரை

#சிவசித்தனைவணங்குதல்
I.பொன்ராஜ் வயது : 45
#திருவில்வம் எண் : 1410019
#வில்லாபுரம்_மதுரை-12
#அலைபேசி_9655226621

தொழில் :#பலசரக்குகடை_ஜெய்கிந்துபுரம்.
#சிவசித்தனிடம்_வந்த_காரணங்கள்
#விர்கோசின், கால் வீக்கம் மற்றும் #ஆறாத_புண்.

உடல் எடை : 96 கி
தற்பொழுது : 74.5 கி

#சிவசித்தனின்_மாணவனாக சேர்ந்த பின்பு முதல் #முன்று_மாதங்கள் #வலி_வேதனைகளுடன் #நம்பிக்கைஇல்லாமலேயே
#சிவசித்தன்_கலையை கற்க ஆரம்பித்தார்.

சிவசித்தன் கலையின் உன்னதம் தன் #உடலில் #உணர்ந்த பின் காலை மாலை இருநேரமும் சிவசித்தனின் கலையை பயின்றார்.
#ஆறே_மாதங்களில் முழுமையாக #குணமடைந்து_நலமாகஉள்ளார்.

சிவசித்தன் தொடர்பில் தற்பொழுது #மூன்று_வருடங்களாக#ஆரோக்கியமாக உள்ளார்.
சிவசித்தனை நினைத்தவுடன் தன் உடல் முழுவதும் #புல்லரிப்பதாக கூறுகிறார்.

சிவசித்தனின் மும்முறைகளை கடைபிடித்தன் காரணமாக #உடல்_கழிவுகள் வெளியேறிய கால கட்டத்தில் மூன்று மாதங்கள் உடல் #உஷ்ணம் அதிகரித்ததாகவும் அந்த மூன்று மாதங்களும் #சிவசித்தனின்_திருநாமங்களே தன்னை #காப்பாற்றி #வாழ_வைத்ததாகவும் கூறுகிறார்.

#உண்மைசிவசித்தன்.