K.பாலாஜி ,G.ஜீவிதா – சென்னை

#சிவசித்தனைவணங்குதல்

#15.10.2017 #ஞாயிற்றுக்கிழமை

K.பாலாஜி வயது 35
G.ஜீவிதா வயது 30
35/16 ஜாகிர் உசேன் தெரு #மேற்குதாம்பரம் #சென்னை– 45

பணி B.E.#மெக்கானிக்கல்என்ஜினியர்
மேனேசர். Renault -Nissan கார் தொழிற்சாலை மகிந்திராசிட்டி சென்னை

#உடல்தொந்தரவு#சைனஸ்தொந்தரவு #தோல்அலர்ஜி#சளி.#20ஆண்டுகளாக
#ஆங்கிலமருந்து மாத்திரை சாப்பிடுகிறேன்.

2006, 2009, 2015 ஆண்டு
#மூன்றுமுறை #அறுவைசிகிச்சை செய்தனர்.#சரியாகவில்லை.

#மருத்துவர்சொன்னதகவல்
#மூக்கின்நடுவில் உள்ள எலும்பு #வளைந்துஇருக்கு அதனால்
#அறுவைசிகிச்சை என்றார்.

ஒருஆண்டு #தாம்பரம்#அரசுசித்தமருத்துவமனை.மருந்துசாப்பிட்டேன்.
2ஆண்டுகள்,#ஹோமியோபதிமருந்தும் சாப்பிட்டேன்.

எங்கும் குணமாகாத நிலையில் சிவசித்தன் சிந்தாமணிஅவர்களை நாடிவந்துள்ளனர்.

#சிவசித்தனின்உணவுமுறை செயல்முறை புத்தகங்கள் மற்றும் #சிவசித்தன்திருநாமங்கள் வாங்கிச் சென்றுள்ளனர்.

மனைவி: B.E என்ஜினியர்
பணி : ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா செங்கல்பட்டு கிளை.

#வயிறுவலி 1வருடகாலமாக இருந்தது. இதற்காக மருத்துவமனை சென்றனர். #பித்தப்பையில் #கல் உள்ளது எனக்கூறி #பித்தப்பையை அகற்றிவிட்டனர்.(2017 ஜூலைமாதத்தில் ).#தலைவலி #10வருடங்களாகஉள்ளது.#உண்மைசிவசித்தன்