R. ஜெகன், மதுரை

#சிவசித்தனைவணங்குதல்

R. ஜெகன் வயது 28
#30வீரகாளியம்மன்கோயில்தெரு
ஜெய்ஹிந்புரம் #மதுரை625011
அலைபேசி +919751138779

தொழில் பி.ஏ.பி.எல் #வழக்கறிஞர்.
மதுரை மாவட்ட நீதிமன்றம்
#மதுரை.

சிவசித்தனிடம் நாடிவந்த முன்பு

#முதுகுவலி #கழுத்துவலி #வாய்வுத்தொந்தரவு அதிகாலை #எழமுடியாது ‘
#உடல்அசதி அதிகநேரம் இயல்பாக #நிற்கமுடியாது.
#15ஆண்டுகள் #மதுபபழக்கத்தை தொடர்ந்து #தூக்கம்வராது.

குறிப்பு : #கடந்த15ஆண்டுகளாக தீபாவளி என்பது #மதுவும்
#அசைவஉணவு #கொத்துப்பரோட்டா சாப்பிட்டு இரவு முழுவதும் #தூங்காமல் இருந்தேன்.

சிவசித்தனின் 29 நாள் தொடர்ந்து அகத்தெளிவுரையை கேட்டு 2017ம் ஆண்டில் #தீபாவளிகொண்டாடவில்லை.

#நன்றாகஉறங்குகிறேன் #சிவசித்தன் சொன்ன #உணவுமுறைபின்பற்றி வருகிறேன்.

#உறவினர் #நண்பர்கள் என்னை நான் மாறிவிட்டதை #பார்க்கிறார்கள்.

இன்று #என்மனைவியிடத்தில் #கறி எடுக்கிறேன் சாப்பிடுங்கள் என்றேன். வேண்டாம் என்று சொன்னார்.
#உண்மைசிவசித்தன்