வே.சிவலிங்கமூர்த்தி, மதுரை

#சிவசித்தனைவணங்குதல்

வே #சிவலிங்கமூர்த்தி #வயது63
க/எண் C4/ #11வதுஅவென்யூ
#கிளாட்வேகிரீன்சிட்டி 
அருப்புக்கோட்டை மெயின்ரோடு
#அவனியாபுரம்.#மதுரை 625012

படிப்பு: டிப்ளமோ இன் #சிவில்என்ஜினியர்
ஓய்வு. (மதுரை &சிவகங்கை)
(தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை)

#சிவசித்தனிடத்தில்வருவதற்குமுன்பு உடல்துன்பநிலை :
தினமும் #இரவுதூங்கும்போது உடல் வியர்த்து #எழுந்திடுவேன்.#வாழ்க்கை
அவ்வளவுதானா என #மரணபயத்தில் #வாழ்ந்தேன்

#உயர்இரத்தஅழுத்தம் #மலச்சிக்கல் இரண்டு கைகளில் #கருப்புத்திட்டுக்கள் #மனஅழுத்தம் #உடல்எடை 80கிலோ
#ஹோமியோபதிமருந்து மாத்திரை #10ஆண்டுகள்சாப்பிட்டேன்.

#மதுரைசிந்தாமணிசிவசித்தன் அவர்களிடத்தில் #நாடிபார்த்த
19.01.2016முதல் #உயிர் பயமானது #நீங்கியது.

#மருந்துமாத்திரைஇல்லாத ,

#சிவசித்தனின் #செவ்வானப்பிரபஞ்சக்கலை கற்று உடல்எடை #80கிலோவில் இருந்து #15கிலோஎடை குறைந்து இன்று #65கிலோஇருக்கிறேன் .

#சிவசித்தன்
#ஆதியான #ஆரோக்கிய வாழ்க்கையை வழங்கியுள்ளார்.#ஆனந்தநிலையில் வாழ்கிறேன்.#உண்மைசிவசித்தன்