Sivasithavaasithegakannan | 016

76. பல #உப_தெய்வங்களின் வழிபாட்டை தன் #இச்சைகளை நிறைவேற்றி கொள்ள மனிதனே உருவாக்கினான். தீராத #உடல்_துன்பத்தை தன் சொல்லால் பெறுகிறான்.

77. நம் #முன்னோர்கள் #கோவிலுக்கு சென்று இறைவன் தன் #திருமேனியுடன் சிலையில் விற்று இருக்கிறான் என்று எண்ணி மனமுருகி அழுது வேண்டினர். நலமடைந்தனர்.

78. சிவசித்தனின்தொடர்பிற்கு பின்னால் என் ஜம்புலன்களுக்கு நல்லது கெட்டது எது என்று பகுப்பாய்வு செய்து பிரித்து பார்க்க தெரிகிறது. உண்மை சிவசித்தன்.

79. சிவசித்தனின் தொடர்பிற்கு முன்னால் என் #ஜம்புலன்கள் எதையும் #அறிவது_இல்லை. அதனால் பல தவறுகள். என் உடல் அழிந்தது தான் உண்மை. உண்மை#சிவசித்தன்.

80. இன்று #உலகில்_பிரசாதம் அடுத்தவர்களை #சாகடிப்பதற்காகவே கொடுக்கப்படுகிறது. ஆனால் #பிரசாதம் முதலில் கொடுத்தவனையே அழிக்கிறது. உண்மை#சிவசித்தன்.