சிவசித்தவாசிதேகக்கண்ணன் | 017

81. முன்பு #உலகம் எங்கள் #சிவசித்தனின்_செயல்களை #வியப்பாக பார்த்தது. தற்பொழுது உலகம் அவருடைய #மாணவர்களான எங்களை வியப்புடன் பார்க்கிறது.

82. #தலைவனின் பேச்சைக் கேட்டு யார் ஒருவன் தன் #குடும்பத்தை தலைவனின் #வழிநடத்துதல்படி #பராமரிக்கின்றானோ அவனே #ரசிகன். #சிவசித்தனே #எங்கள்_தலைவன்.

83. #குடும்பம்_நலமாக இருக்க யார் ஒருவன் #நல்வழி_காட்டுகின்றனோ அவனே #தலைவன். எங்கள் தலைவன் #சிவசித்தனே#உண்மைசிவசித்தன்

84. #சிவசித்தன்சொன்னவை

#குடும்பம்_நலமாக இருக்க குடும்ப #தலைவனுக்கு_ஆய் போக வேண்டும், குடும்ப #தலைவிக்கு_ஆய் போக வேண்டும். #உண்மைசிவசித்தன்.

85. #சிவசித்தன்சொன்னவை

#ஆக்ரோசத்துடன் #சிவசித்தன்_திருநாமங்கள் கூறினால் #தண்டனை கிடைக்கும். #உண்மை_சிவசித்தன்