சிவசித்தவாசிதேகக்கண்ணன் | 019

91. சிவசித்தன்சொன்னவை

தேசத்தை காப்பாற்ற வேண்டும் என்ற அறிவை ஊட்டி வளர்க்க வேண்டியவள் தாயே. உண்மை சிவசித்தன்.

92. சிவசித்தன்சொன்னவை

எல்லா #இடங்களிலும் சரி கட்டற வேலை தான். நடக்கிறது. #சீர்_செய்யும் வேலையை #சிவசித்தன் ஒருவனே தனியாக செய்கின்றான்.

93. சிவசித்தன் ஒருவனை தவிர யாரும் #குருவாக முடியாது. #உண்மைசிவசித்தன்

94. #சிவசித்தன்சொன்னவை

#கருக்கொண்டு இருக்கும் #தாயின்_எண்ணங்கள் #தூய்மையாக இருக்க வேண்டும். #உண்மைசிவசித்தன்.

95. #மனிதன் தன் தகுதியை வளர்த்து கொள்ளாமலயே எல்லாவற்றையும் கட்டி #ஆள_ஆசைபடுகின்றான் துன்பப்படுகின்றான். #உடல் _தகுதி #சிவசித்தன் கொடுக்கின்றான்.