Sivasithavaasithegakannan | 020

96. #சிவசித்தன்சொன்னவை

யாரும் அவர்களுடைய #தொழிலை #உண்மையாக செய்யவில்லை, ஆகையால் #உடல்_அழிந்து #துன்பப்படுகிறார்கள். #உண்மைசிவசித்தன்.

97. #மக்களுடைய #பசியையும் பிணியையும் #போக்குபவனே #அரசன் ஆகும். தன்னை நாடி வந்தவர்களின் பசியையும் #பிணியையும் #சிவசித்தன் #தீர்த்து_வைக்கின்றான்.

98. #குடியைக்_காப்பவனே #அரசன் ஆகும். தன்னை நாடி #வந்தவர்களை சிவசித்தன் #காக்கின்றான். எங்கள் #அரசன் சிவசித்தனே. #உண்மைசிவசித்தன்.

99. #சிவசித்தன்சொன்னவை

#உடலில் உள்ள #இறை_உணர்வை #தென்_தமிழன் #சிவசித்தன் கற்றுக் கொடுக்கும் கலையை சிவசித்தன் #மாணவனாக சேர்ந்து #கற்று_உணருங்கள்.

100. #சிவசித்தனும் #சிவசித்த_வாசிதேகக்கண்ணனும் ஒன்றே.