சிவசித்தவாசிதேகக்கண்ணன் | 033

161. #உடல்_செளகரியம் தான் #முக்கியம் என்று #கருதுபவன் #சிவசித்தனன நோக்கி கை #நீட்டுகின்றான் #துன்பப்படுகின்றான்.

162. நம் #உடலின் #செயல்_திறனை அதிகரிக்க கற்றுக் கொடுத்து நம் #அகத்தில் இருப்பது யார் என்று நம்மை #உணர_வைத்தது #சிவசித்தனே.

163. நானும் #சிவசித்தனும் ஒன்று என்று கூறுபவனே மக்களை #அழிக்ககுடிய #அசுர_கலாசாரத்தை #உருவாக்குகின்றான்.

164. #சிவசித்தன் #மனம்_மகிழ்ந்து #முத்தி கொடுத்தால் கூட நாமும் #சிவசித்தனும் #சமமாக முடியாது. #தங்கம் ஒரு போதும் #தங்க_சுரங்கத்திற்கு ஈடாகாது.

165. #சிவசித்தனும் நானும் #சமமானவன் என்ற #கருதுபவன் #தீராத_உடல் #துன்பத்தை #அனுபவித்தே ஆக வேண்டும்.