Sivasithavaasithegakannan | 036

176. நமது #செயல்களை எவ்வாறு #நெறிப்படுத்துவது என்றே #சிவசித்தன் கற்றுக் கொடுக்கின்றான்.

177. #புலன்களின் #விபரித #போக்கிற்கு காரணம் தவறான #உணவே. #சிவசித்தன் #உணர்த்தியது.

178. #பழிச்சொல் வாங்காமல் #வாழ்வது எப்படி என்று கற்றுக்கொடுக்க #வந்தவனே #சிவசித்தன்.

179. #சிவசித்தன் தொடர்பிலே #தன்னுர்வு_பெற்றவன் மீண்டும் #துன்பம் நிறைந்த #வெளியுலகிற்கு செல்வது இல்லை.

180. #உடலில் உள்ள #கழிவுகளே #ஆகோர_பசியை உண்டு பண்ணுகின்றது. #சிவசித்தன் கலையை கற்றதால் #உணர்ந்தது.