சிவசித்தவாசிதேகக்கண்ணன் | 039

191. #தன்னுடைய #பாவங்களில் இருந்து விடுபடும் #இரண்டாம்_படி நிலையில் இருக்கின்றனர்.

192. எந்த விதமான #சடங்குகளிலும் #பற்று_கொள்ளாமல் #சிவசித்தன் கொடுத்த #செயல்முறைகளில் பற்றுக் கொண்டு #செவ்வனே #கடைபிடிப்பவன்.

193. #சிவசித்தன் வகுத்து கொடுத்த #உணவு_வகைளை உட்கொள்பவன் #எல்லாவிதமான #பாவங்களில் இருந்து விடுபடும் #முதல்_படியில் #நிற்கின்றான்.

194. #சிவசித்தன் #அறிவுத்தல்படி #உணவு_உட்கொள்ளாமல் மிக #குறைவாக_உண்பவன் #உடல்_துன்பம் ஏற்பட்டு சிவசித்தனை விட்டு #விலகிச்செல்கிறான்.

195. #சிவசித்தன் #அறிவுத்தல்படி #உணவு #உட்கொள்ளாமல் மிக #அதிகமாக உண்பவன் #உடல்_துன்பம் ஏற்பட்டு சிவசித்தனை விட்டு #விலகிச்செல்கிறான்.