சிவசித்தவாசிதேகக்கண்ணன் | 045

221. கணேஷ் குமார் #ஆன்மாவாகிய எனக்கு என் உடலுக்கு, பல வித#நன்மை தரும் #செயல்களை கடைபிடிக்க வைத்து #சிவகுரு_சிவசித்தன் என்னை #ஆசான் ஆக்கி விட்டார்.

222. #மனித_குலம் #சீரான கால இடைவளியில் ##தண்ணீர் அருந்த வேண்டும் என்பதை முதன் முதலில் #உலகிற்கு #பிரகனப்படுத்திஅதை நடைமுறைபடுத்தி எங்கள் உடலை #வளப்படுத்தி கொடுத்தவன் #சிவசித்தன்.

223. #மனித_குலம் #வியாழன் மதியம் #வெள்ளை_பூண்டு#சுண்ட_வத்தல் #சின்ன_வெங்காய #குழம்பு வைத்து சாப்பிட வேண்டும் என்று முதன் முதலில் #உலகிற்கு பிரகனபடுத்தி அதை நடைமுறைப்படுத்தி காட்டியவன் #சிவகுரு_சிவசித்தன்.

224. #சிவசித்தன்_சொன்னவை

#தாம்பத்தியத்தின் #உண்மை_நிலை என்ன?
#உடலில் உண்மை #உணர்வும் இல்லை. #உள்_உறுப்புகள் உண்மையாய் செயல்படவும் இல்லை. #உணவின்_வெப்பத்தால்#தாம்பத்ய_உண்மையின் #குழுமை உணர்வின் #பேரின்பத்தின்#அமுத_உணர்வினை #சுரந்து தரவில்லை.

225. சிவசித்தன் கலையில் உடலான #தேகம் எங்கும் உண்மை உணர்வின் பேரின்ப அமுத நீர் சுரந்து தாம்பத்தியத்தில் சோர்வில்லாமல் #கணவன்_மனைவி இருவரும் #முழு_நிலையை#உணர்ந்து_வாழ்கின்றோம்.
#உண்மை_சிவசித்தன்.