சிவசித்தனின் வான்வாசி செப்டம்பர் 2014 பாடல் 13

SSG - 539

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்,

சீவனில் சிவத்தை அறிந்து
சிரமேற்கொண்டு சிந்தை தெளிந்தலே
சிவசித்தரின் வான்வாசியோகமதிலே!
வரமாட்டான் காலன் உன் தேகமதிலே
கழிவுகளின் மேலேறி!
தெரித்தோடுவான் கருமருந்து எனும் உள்அரக்கன் !
காயமதில் தெரிந்திடுமே காலத்தில் காட்சி
உன் உள்ஒளியாய் ஒளிர்விடும் உண்மை அகமனே!
அழிவில்லாப் பரம்பொருளே அகத்திலே
ஆத்ம இன்பம் கொள்வாய் சிவசித்தரின் வாசிதனிலே!
உண்மையாய் நீ வான்வாசியுடன் பயணிக்கையிலே!


 

Leave a Reply