Vaasi Yoga. தனிப்பொருளே “சிவசித்த அக்னிதற்பரன்”

SSG - 296

#சிவசித்தன்_வான்வாசி

#தனக்குத்தானே தன்னை உணரும் உண்மையே
#எம் வான்வாசி உணர்த்துமே அசைதல், அசைத்தல்
#மெய்பொருளின் தானா தனிப்பொருள் தன்மையே.
#தனிப்பொருளே “சிவசித்த அக்னிதற்பரன்”

#தனிப்பொருளே எம் சிவசித்தனின் வான்வாசி
தேகத்தின் இயங்குதல், இயக்குதல்.

#மனிதனின்
எண்ணங்கள் வெவ்வேறு
படைப்பில் உள்ள உண்மை அறிஅகமே
தேகத்தில் எண்ணிலடங்காத உணர்வு செயலை அறிஅகமே
தேக ஆற்றலின் வெவ்வேறு செயலினால்
வெவ்வேறு குணத்தையும் உருவத்தையும் பெற்று,
வெவ்வேறு தோற்றங்களாக விளங்குகின்றனர்.

கழிவு தங்கினால் உடல் கெட்டொழியும்.
உடம்பினுள் உண்மை மறைபொருளான உயிர்,
ஒரு நிலைக்குச் செல்லாமல் பிறந்து இறந்து துன்பத்தினால் உழலும்.
உடலும் பயனின்றி அழியும்.

#இதன்_உண்மை
தேகத்தின் உண்மை அறிவை அறிந்து,
தேக ஆற்றலை எண்ணும்போது
படைப்பின் உண்மை எண்ணமே நானாய் நானே………சிவசித்தன்.

Leave a Reply