பழுத்து உதிரப்போகும் இலையாய் வந்தேன்!!!

வணக்கம் சிவகுருவே

பழுத்து உதிரப்போகும் இலையாய் வந்தேன்!!!

பசுந்தளிர் இலையாய் மாற்றுகிறார் சிவகுரு வான்வாசியால்!

அறுபதுவயதில் முகம் கருமையாய் ஒளி இழந்து பல நோய்களுக்கு அடிமையாய் உடல் வீர்யம் இழந்து தூக்கம் இழந்து கூன் விழுந்து பார்வை குறைந்து கேட்கும் சக்தி குறைந்து ஞாபகசக்தி இழந்து படுத்த படுக்கையானேன் பார்க்காத வைத்தியங்கள் இல்லை

ஊர் தோறும் போகாத யோக நிலையங்கள் இல்லை ஒவ்வொரு வியாதிக்கும் ஒவ்வொரு ஊரில் உள்ள கோவில்களிலும் அர்ச்சனை பரிகாரங்கள் பல செய்தேன் ஏறாத மலைகள் இல்லை முழுகாத குளங்கள் இல்லை

எத்தனையோ மொட்டைகள் எத்தனையோ மடங்கள் எத்தனையோ போலி சாமியார்கள் தரிசனம் பலன்  இல்லை ஜாதகம் எனக்கு சாதகமாக இல்லை

2 (250)இறுதி பயணம் வரை யாருக்கும் தொந்தரவாக நான் இருக்கக்கூடாது என மனதில் உண்மையாய் எண்ணினேன் உண்மையான எண்ணத்தால் சிவகுரு பாதம் சரணடைந்தேன்

அறுபத்தைந்து வயதில் வளமான வாழ்வை இருவரும் சேர்ந்து வான்வாசியில் பெற்றுக்கொண்டு அமைதியாகவும் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றோம் முகம் கருமை நீங்கி ஒளி பெற்று உடல் கூன் நிமிர்ந்து வருகின்றது

நிமிர்ந்த நடை மனதில் என்னை மரணம் நெருங்கும்வரை நான் யாருக்கும் தொந்தரவாக இருக்க மாட்டேன் வான்வாசியால் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை

சிவகுரு வேறு வான்வாசி வேறு அல்ல!!!

சிவகுரு வேறு சிவகுரு நாமமந்திரங்களும் வேறு வேறு அல்ல

அனைத்தும் ஒன்றேதான்

நன்றி சிவகுருபெயர் : கல்யாண சுந்தரம். M.G

வாசியோக வில்வம் எண் : 11 02 001

அலைபேசி : +91 88256 03338

முகவரி : காமராஜர் சாலை,

                                  மதுரை -9.

Leave a Reply