கழிவுகள் மலைபோல் நிரப்பிக்கொண்டு தூக்க முடியாத சுமைகலாய்

வணக்கம் சிவகுருவே

தன்னை மட்டும் முழுமையாக நம்பி வரும்போது எவ்வளவு கழிவுகள் மலைபோல் நிரப்பிக்கொண்டு தூக்க முடியாத சுமைகலாய் வேதனைகளோடு சிவகுருவின் பாதத்தில் சரணடைவர்கள் சுமைகளை.

DSC02281வான்வாசியாலும் அவர் நாம் மந்திரங்களாலும் இறக்கிவைத்து அவர்கள் வாழ்வில் ஆனந்த ஒளியை ஏற்றிவைப்பார் சிவகுரு இதையே.

நான் என் வாழ்வில் பெற்றுக்கொண்டு இருக்கின்றேன்

நன்றி சிவகுருவே


பெயர்: கல்யாண சுந்தரம். M.G

வாசியோக வில்வம் எண் : 11 02 001

அலைபேசி: +91 88256 03338

முகவரி: காமராஜர் சாலை,

                                  மதுரை -9.

Leave a Reply