மலதரிசனம் ஆரோக்ய வாழ்வுக்கு ஆனந்தத்தை தரும்

வணக்கம் சிவகுருவே

மலதரிசனம் ஆரோக்ய வாழ்வுக்கு ஆனந்தத்தை தரும்1 (1594)

அதிகாலையில் ஆரம்பம் மலதரிசனம் சிறப்பாக இருந்தால் அன்று முழுவதும் ஆனந்தமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும் மலதரிசனம் உடல் ஆரோக்கியத்தை அளவிட்டு காண்பிக்கும் அற்புதமான காட்சி.

சிவகுருவின் வான்வாசி வட்டத்துக்குள்ளேயே இருப்பவர்களுக்கு மலதரிசினத்தின் சிறப்பை அதிகாலையிலேயே பார்த்து தனக்குள்ளே உணர்ந்து அன்று முழுதுவதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்!!!
இது உறுதி

நன்றி சிவகுருவே


பெயர்: கல்யாண சுந்தரம். M.G

வாசியோக வில்வம் எண் : 11 02 001

அலைபேசி : +91 88256 03338

முகவரி : காமராஜர் சாலை,

                                  மதுரை -9.

Leave a Reply