பயன்பெற வருகிறவர்கள் காலத்தை உணர்ந்து காலத்துக்கு வருகிறார்கள்

வணக்கம் சிவகுருவே

இந்த மலைபோல் கழிவுகள் நிரம்பி வந்த உடலிலும் அதுனுள் உள்ள உள்ளத்தில் இன்று உணர்வுகளை அரும்ப வைத்த சிவகுருவுக்கு மலைபோல் நன்றிகள் !!!

சிந்தாமணி ஒளித்திருத்தலத்தில் சிவகுருவின் வான்வாசியால் பயன்பெறுபவர்கள் காலத்தை உணராமல் இங்கு காலையில் தாமதமாகவே வருகிறார்கள் ஆனால் சிவகுருவை அணுகி பயன்பெற வருகிறவர்கள் காலத்தை உணர்ந்து காலத்துக்கு வருகிறார்கள்.

2 (248)வான்வாசியோகம் கடுமையானது கடுமை என நினைப்போர்க்கு முயற்சி செய்தவர்க்கு மலையும்  கடுகாகும் சிவகுரு என்னை ஐந்தில் வளையாததை அறுபதுவயதில் வளைத்தார் வான்வாசியால் வளமான வாழ்வை பெற்றோம் இன்று இல்லறம் எங்கள் இருவருக்கும் நல்லறமாகியது.

நன்றி சிவகுருவே


பெயர் : கல்யாண சுந்தரம். M.G

வாசியோக வில்வம் எண் : 11 02 001

அலைபேசி : +91 88256 03338

முகவரி : காமராஜர் சாலை,

                                  மதுரை -9.

Leave a Reply