எண்ணத்தால் தான் இந்த பிரபஞ்சமே படைக்கப்பட்டுள்ளது என்பது…

எண்ணத்தால் தான் இந்த பிரபஞ்சமே படைக்கப்பட்டுள்ளது என்பது சிவசித்தன் கூற்று.

இந்த பிரபஞ்சம் படைப்பதற்கு முன்பு அதைப் படைக்க ஒரு எண்ணம் கட்டாயம் உருவாகியிருக்கும். அதனால்தான் சிவசித்தன் கூறுகிறார்.

DSC02279இந்த பிரபஞ்சமே எண்ணத்தால்தான் படைக்கப்பட்டுள்ளது என்று.

எனவே எண்ணத்தில் கவனமாக இருக்கவேண்டும் என்று சிவசித்தன் கூறுகிறார்.

யாரேனும் தவறான எண்ணம் கொண்டு செயல் செய்தால் அவருக்கு கட்டாயம் தண்டனை உண்டு என்கிறார்.


பெயர்: தி.சு. ஜெயகுமார்

வாசியோக வில்வம் எண் : 13 05 013

அலைபேசி: +91 98428 69274

முகவரி: அவனியாபுரம்,

                             மதுரை – 12.

Leave a Reply