ஒருநாமம் ஓருருவம் ஒன்றுதான் என்பாய்

 

ஒருவனாய் படைத்தேன் உலகை
ஒருவனாய் அனைத்தும் ஆனேன்
அனைத்தும் யாம்
ஒருவனே என்றேன் எமை
ஒருவனும் அறியா
ஓராண்டு எம்வாசிக்கலை செய்து
அனைத்தும் சிவசித்தனாய் உணர்வாய்,
ஒருநாமம் ஓருருவம் ஒன்றுதான் என்பாய் .

“சிவசித்தன்”

உண்மையாய் இருங்கள்
உள்ளகமதில் இறைவன் உண்டு!

Leave a Reply