உடல் உபாதைக்கு கைவைத்தியம் பார்க்கக்கூடாது

சிவகுரு சிவசித்தனே சரணம்!
DSC02277

எனக்கு ஆறு வருடமாக முதுகுத்தண்டில் பிரச்சினை இருந்தது.

மருத்துவர்கள் இறுதியாக அறுவைசிகிச்சை தான் தீர்வு என்றனர்.

மருத்துவர்களின் கூற்றைப் பொய்யாக்கியவர் சிவகுரு சிவசித்தன்!

வாசியோகப் பயிற்சியாளர்கள் உடல் உபாதைக்கு கைவைத்தியம் பார்க்கக்கூடாது.

தலைவலிக்கு, கால்வலிக்கு தைலம் தடவுதல் கூடாது.

உடலில் பிரச்சினை எதுவென்றாலும் சிவகுருவிடம் தீர்வு கேட்க வேண்டும்.

நன்றி சிவகுருவே! 

பெயர்          : சாந்தி.G

வில்வம் எண் : 13 02 112

முகவரி        : வில்லாபுரம்,

                T.N.H.B காலனி,

                மதுரை – 11.

Leave a Reply