சிவகுரு சிவசித்தன் அவர்கள் தோலுரித்துக் காட்டும் இரண்டும் கெட்டான் நிலைகள் 007

சிவகுருவே சரணம்!
சிவசித்தனே போற்றி போற்றி!

சிவகுரு சிவசித்தன் அவர்கள் தோலுரித்துக் காட்டும் இரண்டும் கெட்டான் நிலைகள். 007

எங்கள் ஊரில் ஒரு சொலவாடை ஒன்று உண்டு.

“தெருநாய்க்கென்று ஒரு பொறுப்பும் எந்த பொழப்பும் கிடையாது. ஆனால் தெருவின் பாதுகாப்பிற்கு நான் தான் பொறுப்பு என்ற ரீதியில் நிற்பதற்கு கூட நேரம் இல்லாமல் இங்கும் அங்குமாக ஓடிக் கொண்டு இருக்கின்றது. வீண் சண்டையிட்டு அடிபட்டு மடிந்தே போகின்றது. இன்றைய மனிதனின் நிலையும் இது தானே?

தங்களுடைய பொறுப்பு என்ன, எப்படி வாழ வேண்டும் என்று தெரிந்து கொள்ள ஆசைபடுபவர்கள் ஸ்ரீ வில்வம் யோகா மையம் வாருங்கள். சிவகுரு சிவசித்தனின் மாணவனாக சேருங்கள். பலன் பெறுங்கள்..

நன்றி சிவகுருவே!பெயர் : சு. கணேஷ்குமார்
வாசியோக வில்வம் எண் : 13 03 010 
அலைபேசி : +91 93441 51183

Leave a Reply