சிவகுரு சிவசித்தன் அவர்கள் தோலுரித்துக் காட்டும் இரண்டும் கெட்டான் நிலைகள் 008

சிவகுருவே சரணம்!
சிவசித்தனே போற்றி போற்றி!

சிவகுரு சிவசித்தன் அவர்கள் தோலுரித்துக் காட்டும் இரண்டும் கெட்டான் நிலைகள்

வாழ்வில் ஏற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் எல்லோரும் அடுத்தவர்களை மட்டம் தட்டுவதிலும் ஏளனம் செய்வதிலும் கவனம் செலுத்துகின்றார்கள். உண்மை தானே. நம்முடைய வாழ்கையை பற்றி மட்டும் கவனம் செலுத்த விரும்புபவரா நீங்கள்?

ஸ்ரீ வில்வம் யோகா மையம் வாருங்கள். சிவகுரு சிவசித்தனின் மாணவனாக சேருங்கள். பலன் பெறுங்கள்.

நன்றி சிவகுருவே!



பெயர் : சு. கணேஷ்குமார்
வாசியோக வில்வம் எண் : 13 03 010 
அலைபேசி : +91 93441 51183

Leave a Reply