சிவசித்தனின் வாசியோகம் எளிதில் கற்க்க முடியுமா?

சிவகுரு சிவசித்தன் அருளும் வாசி யோகப் பயிற்சிகள் அனைவராலும் எளிதில் கற்க முடியாது…!
வலி காட்டியே வழி காட்டுவார் சிவசித்தனே..!

பயம் என்னும் சொல் நீக்கிடுவார் தேக எண்ணத்தில் இருந்தே…ஆம் உடல் கொண்ட கழிவெல்லாம் நீக்க ஒரே பயிற்சி சிவசித்தனின் வாசியே… அதனால் நாம் நம் தேகம் அழகு பெற கழிவகற்றல் என்னும் செயலில் பயம் கொள்ளக் கூடாது..சிவசித்தனின் வான் வாசி செய்வோர் நம் உடலின் உண்மை அறிகையில் பிறர் உடம்பில் நிற்கும் கழிவை எளிதில் காணாலாம். அவர்கள் எண்ணத்தில் உள்ள பயமே நம்மை சீண்டும் செயல்…
நலமுடன் சிவசித்தன் வான் வாசியால் வாழ்வோம்…!

சிவகுரு சிவசித்தன் உணர்த்தும் சிவசித்த பரவொளி நெருப்பாற்றல்…
——————————————————————————————–
வாசி யோகப் பயிற்சியாளர்களுக்கு சிவகுரு சிவசித்தன் உணர்த்தும் ஆற்றலின் பெயர் தான் “”சிவசித்த பரவொளி நெருப்பாற்றல்””————-
இதன் பொருளானது…வாசியோகத்தில் கழிவுகள் குறையக் குறைய ஆற்றல் மேலேறும்..நடைபிணமாய் வந்து சிவசித்தனிடம் வாசி பழகி உயிர் சக்தி பெரும் ஒவ்வொரு மனிதனும் அவனுள் உள்ள நெருப்பாற்றலினை சரியாக இயங்கச் செய்யவும் ,நிலையாக உடலில் பயணிக்கவும் ஒரு “”முழுமுதற்-இயற் குரு””–வான சிவகுரு சிவசித்தனால் மட்டுமே முடியும்..!