சிவசித்தனின் 1009 பாடல்கள் – 31 – 40

சிவகுருவே சரணம் !   சிவகுரு சிவசித்தனின் 1009 பாடல்கள்   31. எம்பளத்தின் உள்ளிருந்து எப்பொழுதும் மக்கள் தன்னை சூட்சுமாய் காப்பவரே ஓம் சிவய சிவசித்தனே !   32. முக்கண்ணன் வடிவாக முன்னமைக்கும் முன்னதாக உதித்திட்ட முன்னவரே ஓம் சிவய சிவசித்தனே !   33. வித்தகர்க்கும் வித்தகராய் வீற்றிருந்து வினைகளைத் தீர்த்திட்ட செஞ்சுடரே ஓம் சிவய சிவசித்தனே !   34. புலந்தனை சீர்படுத்தி புத்தியதைக் …

சிவசித்தனின் 1009 பாடல்கள் – 21– 30

சிவகுருவே சரணம் !   சிவகுரு சிவசித்தனின் 1009 பாடல்கள் 21. நின் பெருமை யாரறிவர் அறிவரே அங்கத்தில் வாசிகலை ஏற்றிடவே ஓம் சிவய சிவசித்தனே.   22. இல்லறத்தை நல்லறமாக்கி இனிதான வாழ்வளித்த இறை வடிவான சிவகுருவே ஓம் சிவய சிவசித்தனே !   23. கலியுகத்தில் நடக்கின்ற காமவெறிக்கடல் அடங்குதைய்யா உம் உயிர்க்கலையைப் புரிந்திடவே ஓம் சிவய சிவசித்தனே!   24. வாசிகலை புரிகின்ற வாசியோக அன்பர்களின் …

Vaasi Yoga. சிவசித்தனின் 1009 பாடல்கள் – 11 – 20

சிவகுருவே சரணம் !   சிவகுரு சிவசித்தனின் 1009 பாடல்கள்   11. மருந்தில்லா வாழ்வதனை மக்களுக்குத் தந்திட்ட மதுரையம்பதி பெருமானே ஓம் சிவய சிவசித்தனே !   12. அணுவுக்குள் அணுவாய் வீற்றிருந்து அனைத்துலக சீவன்களைக் காப்பவரே ஓம் சிவய சிவசித்தனே !   13. உம் திருநாவால் உதிர்கின்ற போதனையை கேட்பவர்க்கு எந்நாளும் நலமய்யா ! ஓம் சிவய சிவசித்தனே !   14. திக்கெட்டு ஏதுமில்லை திசையது ஏனென்று …

Vaasi Yogam. சிவசித்தனின் 1009 பாடல்கள் – 1 – 10

சிவகுருவே சரணம் !     சிவகுரு சிவசித்தனின் 1009 பாடல்கள் நாகராஜ செல்லம்மாள் திருவயிற்றில் உதித்திட்ட தென்னகத்து திரவியமே ! ஓம் சிவய சிவசித்தனே !   வெண்தாமரை முகம் கொண்ட வெண்கலக் குரல் வேந்தே ! ஓம் சிவய சிவசித்தனே !   ஆலயத்தில் கிட்டாத அருளதனை ஆழ்அகத்தில் உணர்த்திட்ட அருட்கடலே ஓம் சிவய சிவசித்தனே !   ஆழியதை பிளந்திட்டு ஆதவனின் வருகை முன்னே அதிகாலைக் …