108 பாடல்கள் – ‘உ’ வரிசைப் பாடல்கள்

சிவகுருவே சரணம்! சிவகுரு சிவசித்தனின் 108 பாடல்கள் (45) உண்மை உணர்வதனை உடலது உணர உணர்ந்திடு வாசியின் தன்மையதை உத்தம சொரூபம் சிந்தாமணி சிவகுரு சிவசித்தரின் வாக்கின் தன்மையறிந்தே வளியறிவாயே!   (46) உலகை இயக்குகின்ற சக்தியது வாசியே வாசியில் வசிப்பது சிவசித்தியே சிவசக்தியது உள்ளிருந்து இயக்குவது சிவகுரு சிவசித்தரெனும் அற்புத மெய்யரையே! அம்மெய்யரின் மெய்கலையாம் வாசியை அறி! கிட்டிடும் சிவகதியே!   (47) உரித்தாகும் நித்திய சித்தியது கழிவதனை …

108 பாடல்கள் – ‘ஈ’ வரிசைப் பாடல்கள்

சிவகுருவே சரணம்! சிவகுரு சிவசித்தனின் 108 பாடல்கள் (40) ஈடில்லா இணையில்லா இறைசக்தியது இயங்குதப்பா எம் சிவகுரு சிவசித்தனின் உள்ளுள்ளே! அவருள்ளே இயங்குகின்ற அற்புத சக்தியதை அறிந்துகொள்ள அறிந்திடப்பா உயிர்க்கலையாம் வாசிகலையதையே!   (41) ஈரமது உள்ள மண்ணிலே விளையும் புல்பூண்டே இச்செயல் போல வாசிகலையும் செய்யும் உடலதிலே அணுக்களது புதிதாய் வளரும் செயலது நடக்குமே சிவகுரு சிவசித்தரின் அருளாலே!   (42) ஈர்க்குமே இறையதனை வாசிகலையதனை பயில்கையிலே! பகலவன் …

108 பாடல்கள் – ‘இ’ வரிசைப் பாடல்கள்

சிவகுருவே சரணம்! சிவகுரு சிவசித்தனின் 108 பாடல்கள் (32) இயக்கங்களை இயக்கிடுமே சிந்தாமணியதுவே உம்பணியது வாசியை அன்றாடம் செய்கையிலே! சிவகுரு சிவசித்தரின் குருவருளாலும் ஈசனாரின் இறையருளாலும் கிட்டிடுமே கிட்டாத பேரின்பமதுவே!   (33) இமையது விழியதைக் காப்பது போல உம் உடலதை உயிர்விட்டுப் பிரியும் காலம் வரையிலே! பிணியது அண்டாது நற்கதியிலே உம்கூட்டதனை கூட்டிச் செல்லுமே சிவசித்தரின் வாசியதுவே!   (34) இல்லத்தை ஆளுகின்ற பெண்ணுக்கு இல்லையது இறையுணர்வாம் சுழிமுனையது …

108 பாடல்கள் – ‘ஆ’ வரிசைப் பாடல்கள்

சிவகுருவே சரணம்! சிவகுரு சிவசித்தனின் 108 பாடல்கள் (20) ஆழியிலே அடர்ந்துள்ள உப்பதனை பிரித்தெடுக்கும் ஆதவனின் செயல்போல அங்கமதில் கழிவதனை பிரித்தெடுக்கும் ஆதவனே! வாசியோக குரு சிந்தாமணி சிவகுரு சிவசித்தரே!   (21) ஆறிரண்டு ஆதாரம் அங்கமதில் உண்டென்று அவனியிலே வாழ்ந்திட்ட முன்னவர்கள் கண்டகூற்றதை தாண்டி கூடுதல் ஆதாரம் உண்டென்று உண்மையை உன்னை உணரவைக்கும் உத்தமரே சிவகுரு சிவசித்தர்!   (22) ஆராய்ந்து உம் அங்கத்திற்கு வாசியளித்து வாழ்வளிக்கும் சிவகுரு …

108 பாடல்கள் – ‘அ’ வரிசைப் பாடல்கள்

சிவகுருவே சரணம்! சிவகுரு சிவசித்தனின் 108 பாடல்கள் (01) அரிச்சுவடு அறிந்தார் எல்லாம் அறிந்தார் ஆகார் நல்ஆசான் சிவகுரு சிவசித்தரின் இறைகலை வாசிகலை அறிந்தவரே அனைத்தும் அறிந்ததற்கு சமமன்றோ அவனியிலே!   (02) அறியாமை இருளைப் போக்கி உடல்நலம் என்னும் வறுமையைப் போக்கி நல்வாழ்வு அளிக்கும் வாசியோக செல்வந்தரே செங்கண்ணன் மருஉருவாய் வீற்றிருக்கும் சிவகுரு சிவசித்தர்!   (03) அரூபமாய் அங்கத்தினுள் புகுந்து அனைத்து உடல்உளக் குறைகளையும் குறைக்கும் குறையா …