Vaasi Yogam. சிவகுரு மந்திரந்தனை அகத்தால் மெருகேற்று…

 சிவகுருவே சரணம்!  சிவசித்தனின் வான்வாசி – செப்டம்பர் 2014 – பாடல் – 01 சிவகுரு சிவசித்தனின் ஆசியால்,   காலையிலும் மாலையிலும் காலை உள்ளேற்றி! கழிவுகளை வெளியேற்றி! சிவகுரு வகுத்த உணவுமுறை பின்பற்றி! ஒன்றரை மணிக்கு ஒருமுறை நீர் உள்ளூற்றி! தவறாது சிவசித்த மந்திரந்தனை அகத்தால் மெருகேற்றி! நாளும் கணப்பொழுதும் நம் உடலின் உயிரைப் போற்றி! வாழ்ந்திடுவோம் நோயின்றி! வாழும் காலம் வரை சிவசித்தனின் வான்வாசியின் ஆசியால்…   …