சிவசித்தனின் 1009 பாடல்கள் – 21– 30

சிவகுருவே சரணம் !   சிவகுரு சிவசித்தனின் 1009 பாடல்கள் 21. நின் பெருமை யாரறிவர் அறிவரே அங்கத்தில் வாசிகலை ஏற்றிடவே ஓம் சிவய சிவசித்தனே.   22. இல்லறத்தை நல்லறமாக்கி இனிதான வாழ்வளித்த இறை வடிவான சிவகுருவே ஓம் சிவய சிவசித்தனே !   23. கலியுகத்தில் நடக்கின்ற காமவெறிக்கடல் அடங்குதைய்யா உம் உயிர்க்கலையைப் புரிந்திடவே ஓம் சிவய சிவசித்தனே!   24. வாசிகலை புரிகின்ற வாசியோக அன்பர்களின் …

சிவசித்தனின் வான்வாசி – செப்டம்பர் 2014 – பாடல் – 07 சிவகுரு சிவசித்தனின் ஆசியால், உணவல்லவே உயிரை வளர்ப்பது உயிர் அது வளரும் உண்மையால் உண்மை அது உணரப்படும் உடல்கழிவின் வெளியேற்றத்தால் கழிவின் வெளியேற்றம் சிவசித்தனின் வான்வாசியால் மட்டுமே! சேர்த்து வைத்த பணமும் சேர்த்துக் கொண்ட பந்தமும் பெற்றெடுத்த பெற்றோரும் பேர்வைத்த பெரியோரும் கற்றுக் கொடுத்த ஆசிரியரும் உண்மை என நான் தினமும் வழிபட்ட உருவமும் உற்றாரும் உடன் …

Vaasi Yoga. சிவசித்தனின் 1009 பாடல்கள் – 11 – 20

சிவகுருவே சரணம் !   சிவகுரு சிவசித்தனின் 1009 பாடல்கள்   11. மருந்தில்லா வாழ்வதனை மக்களுக்குத் தந்திட்ட மதுரையம்பதி பெருமானே ஓம் சிவய சிவசித்தனே !   12. அணுவுக்குள் அணுவாய் வீற்றிருந்து அனைத்துலக சீவன்களைக் காப்பவரே ஓம் சிவய சிவசித்தனே !   13. உம் திருநாவால் உதிர்கின்ற போதனையை கேட்பவர்க்கு எந்நாளும் நலமய்யா ! ஓம் சிவய சிவசித்தனே !   14. திக்கெட்டு ஏதுமில்லை திசையது ஏனென்று …

Vaasi Yogam. கருத்திலே நிறைவான்

சிவசித்தனின் வான்வாசி – செப்டம்பர் 2014 – பாடல் – 04 சிவகுரு சிவசித்தனின் ஆசியால், காயமதில் காலை உள்ளேற்றி மாயனின் கழிவை ஐவகையில் வெளியேற்றி! உண்மை யாதுமென உன்னுள்ளே தானாய் உணர்வாய் உண்மைக்கு உண்மையாய் உன் உடம்பிற்கும் உண்மையாய் உன் உடம்பின் உயிருக்கும் உண்மையாய் எம் சிவகுரு சிவசித்தன் மும்மந்திரந்தனை கலங்காது கண்ணிமையாது வாயசையாது உள்மொழிந்ததுமே! கருத்திலே நிறைவான் காணக்கிடைக்காத ஜோதியனாய் உன் நெற்றி மையமதில் – ஜதியில்லா …

Vaasi Yogam. சிவகுரு மந்திரந்தனை அகத்தால் மெருகேற்று…

 சிவகுருவே சரணம்!  சிவசித்தனின் வான்வாசி – செப்டம்பர் 2014 – பாடல் – 01 சிவகுரு சிவசித்தனின் ஆசியால்,   காலையிலும் மாலையிலும் காலை உள்ளேற்றி! கழிவுகளை வெளியேற்றி! சிவகுரு வகுத்த உணவுமுறை பின்பற்றி! ஒன்றரை மணிக்கு ஒருமுறை நீர் உள்ளூற்றி! தவறாது சிவசித்த மந்திரந்தனை அகத்தால் மெருகேற்றி! நாளும் கணப்பொழுதும் நம் உடலின் உயிரைப் போற்றி! வாழ்ந்திடுவோம் நோயின்றி! வாழும் காலம் வரை சிவசித்தனின் வான்வாசியின் ஆசியால்…   …

Vaasi Yogam. சிவசித்தனின் 1009 பாடல்கள் – 1 – 10

சிவகுருவே சரணம் !     சிவகுரு சிவசித்தனின் 1009 பாடல்கள் நாகராஜ செல்லம்மாள் திருவயிற்றில் உதித்திட்ட தென்னகத்து திரவியமே ! ஓம் சிவய சிவசித்தனே !   வெண்தாமரை முகம் கொண்ட வெண்கலக் குரல் வேந்தே ! ஓம் சிவய சிவசித்தனே !   ஆலயத்தில் கிட்டாத அருளதனை ஆழ்அகத்தில் உணர்த்திட்ட அருட்கடலே ஓம் சிவய சிவசித்தனே !   ஆழியதை பிளந்திட்டு ஆதவனின் வருகை முன்னே அதிகாலைக் …

Vaasi Yoga. தனிப்பொருளே “சிவசித்த அக்னிதற்பரன்”

#சிவசித்தன்_வான்வாசி #தனக்குத்தானே தன்னை உணரும் உண்மையே #எம் வான்வாசி உணர்த்துமே அசைதல், அசைத்தல் #மெய்பொருளின் தானா தனிப்பொருள் தன்மையே. #தனிப்பொருளே “சிவசித்த அக்னிதற்பரன்” #தனிப்பொருளே எம் சிவசித்தனின் வான்வாசி தேகத்தின் இயங்குதல், இயக்குதல். #மனிதனின் எண்ணங்கள் வெவ்வேறு படைப்பில் உள்ள உண்மை அறிஅகமே தேகத்தில் எண்ணிலடங்காத உணர்வு செயலை அறிஅகமே தேக ஆற்றலின் வெவ்வேறு செயலினால் வெவ்வேறு குணத்தையும் உருவத்தையும் பெற்று, வெவ்வேறு தோற்றங்களாக விளங்குகின்றனர். கழிவு தங்கினால் உடல் …

Vaasi Yogam. சிவசித்தனின் வான்வாசி “வாசியே சுவையே”

சிவசித்தனின் வான்வாசி  வாசியே சுவையே என்சிவசித்தன் கழிவகற்ற பிறப்பின் சுவை உணர்ந்தேனே என்சிவசித்தன் வாசியாலே உண்மையின் சுவை உணர்ந்தேனே என்சிவசித்தன் எழுத்தறிவிக்க  தமிழின்  சுவை உணர்ந்தேனே என்சிவசித்தன் பேசுகையில் அவன் சொல்லின் சுவை உணர்ந்தேனே என்சிவசித்தன் அவன் மொழியில் எளிமை சுவை உணர்ந்தேனே என்சிவசித்தன் நெருப்பதிலே  வெப்ப  சுவை உணர்ந்தேனே என்சிவசித்தன் வாசத்திலே வாசத்தின் சுவை  உணர்ந்தேனே என்சிவசித்தன் தன்மையிலே நிலையான சுவை உணர்ந்தேனே என்சிவசித்தன் கண்களிலே ஒளியின் சுவை …