உணவு முறை

சிவகுரு சாப்பிடக் கூடாது என்று கூறியுள்ள உணவுகளை ஒரு முறை சாப்பிட்டால் கூட உன் உடம்பின் அணுக்கள் செயல்பாடு குறைந்துவிடும். தினமும் மூன்று வேளை /  இரண்டு வேளை(சிவசித்தன் உங்களுக்கு வகுத்தவாறு ) சாப்பிடுகிறேன் என்று சிவகுருவிடம் உறுதி கூறிவிட்டு ஒரு வேளை நீ சாப்பிடாமல் இருந்தால் கூட உன் உடலின் அணுக்கள் பாதிக்கப்படும். தினமும் மூன்று/இரண்டு  வேளை உணவும், வாசியோகப் பயிற்சியும் ஒரு வருடம் தொடர்ச்சியாக செய்தால் உன் …

சிவசித்தன் உத்தரவு

சிவகுரு சிவசித்தன் உத்தரவு:       சிவகுரு சிவசித்தனின் வாசியோகப் பயிற்சிகளைக் கற்றுக் கொண்டு, உடல் நலன் பெற வேண்டி, மதுரை சிந்தாமணி ஸ்ரீவில்வம் வாசியோக மையம் வரும் அனைவருக்கும் சிவகுரு சிவசித்தன் பல விதிமுறைகளை விதித்துள்ளார். அவற்றில் ஒன்று முறையாக, ஒருவருடம் முழுதும் தவறாமல் தினமும் வாசியோகப் பயிற்சிகள், உணவு முறைகள் மற்றும் விதிமுறைகள் பின்பற்றி, தேகநலம் காணும் வரை கோவில் செல்லக் கூடாது என்பதாகும்.

வாழ்வு முறை

வாசியோகப் பயிற்சிகளை அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் குருகுலத்திற்கு வந்து செய்து விட வேண்டும். வாசியோகப் பயிற்சிகள் செய்யத் தொடங்கும் முன்பு 50 மில்லி நீர் பருகிவிட்டு பயிற்சிகள் செய்யவும். இடை இடையே நீர் பருகுவது கூடாது. பயிற்சிகள் முடித்த பின்னர் 3 நிமிடம் கழித்த பின்னரே மீண்டும் 50 மில்லி நீர் மட்டுமே பருகிட வேண்டும். அதன் பின்னர் 30 கருவேப்பில்லை சாப்பிடவும், 3 நிமிடம் கழிந்த …

சிவசித்தன் தனி மனிதனின் தன்னிலை உணர வைக்கிறார் வாசியோக கலையால்!

வாசியோகம் என்பது சொல்லில் அடங்காத ஒரு பேரின்ப உணர்வு நிலையை எட்டும் தன்மை உடையது. அந்த உணர்வானது மனிதருள் ஒரு நிலையான தன்மையை உணரச் செய்கிறது. வாசியோகக்கலை என்னும் உயிர்க்கலை சிவபெருமானால் உருவாக்கப்பட்ட கலை என்னும் குறிப்புகள் இணையதளத்தில் வெளிவந்துள்ளன. எனினும் வாசியோகக்கலை உலகில் எங்கும் முறையாகக் கற்றுதரப்படவில்லை என்பது உண்மை. ஒரு மனிதனின் உடலைப் பார்த்தவுடன், அவனது உடலின் நாடிகளை ஆராயும் தன்மைப் பெற்ற ஒருவரே வாசியோகக் குருவாக …