சிவசித்தனின் வாசியோகம் எளிதில் கற்க்க முடியுமா?

சிவகுரு சிவசித்தன் அருளும் வாசி யோகப் பயிற்சிகள் அனைவராலும் எளிதில் கற்க முடியாது…! வலி காட்டியே வழி காட்டுவார் சிவசித்தனே..! பயம் என்னும் சொல் நீக்கிடுவார் தேக எண்ணத்தில் இருந்தே…ஆம் உடல் கொண்ட கழிவெல்லாம் நீக்க ஒரே பயிற்சி சிவசித்தனின் வாசியே… அதனால் நாம் நம் தேகம் அழகு பெற கழிவகற்றல் என்னும் செயலில் பயம் கொள்ளக் கூடாது..சிவசித்தனின் வான் வாசி செய்வோர் நம் உடலின் உண்மை அறிகையில் பிறர் …

சிவகுருவே சரணம்! “முதலும் முடிவும்” சிவகுரு சிவசித்தனின் வாசி கற்கையிலே! ஆதியின்றி அந்தமின்றி உருவமற்று அருவமான நீக்கமற நிறைந்திருக்கும் நித்திய தெய்வமதனை பிண்டமதில் அறிய வைத்து, அண்டமதின் சூட்சமத்தை அறிய வைத்து, ஆதியதை அறிந்தவரே! எமை காக்கும் சிவகுருவே! சிவசித்தனே! உம் திருவடி பணிகின்றேனே!   இறைசக்தியின் முழுவம்சமாய் குருவாய் வீற்றிருக்கும் சிவகுரு சிவசித்தனின் திருஉருவம்   தனை இல்லமதில் வைத்து திருச்சுடரேற்றி சிவகுருநாதர் மந்திரத்தை முப்பது தடவை ஆழ்மனதில் …

சிவசித்தனின் 1009 பாடல்கள் – 761 – 770

சிவகுருவே சரணம் !   சிவகுரு சிவசித்தனின் 1009 பாடல்கள்   761. வினாக்கள் யாவுக்கும் விடையாக வீற்றிருக்கும் வில்வநாயகனே நீரன்றோ ஓம் சிவய சிவசித்தனே!   762. கொற்றவர்க்கும் மேலான உள்ளக் குதூகலம் பெற்றோமே நின்கலை பயில்கையிலே ஓம் சிவய சிவசித்தனே!   763. எண்ணத்தாலும் மாசில்லாத எல்லையில்லா பேரொளியே எண்ணங்களின் வடிவாற்றலே ஓம் சிவய சிவசித்தனே!   764. பதுமையாய் இருந்திட்டோம் பலகாலமே புதுமைகளை உணர்ந்திட்டோமே நின்னாலே …

வாசியோகம் கடுமையானது

      சிவசித்தனின் வாசியோகப் பயிற்சியில் சேர்ந்து தினமும் பயிற்சிகள் செய்து, உணவு விதிமுறைகள் பின்பற்றி உடல் உபாதைகள் தீர்ந்து, உடல் நலத்துடன் சுறுசுறுப்புடன், மன நிம்மதியுடன் இங்கு உள்ள பயிற்சியாளர்கள் உள்ளனர்.      வாசியோகப் பயிற்சியில் சேர்ந்தால், உடல்நலம் தெரிவிடுமா? பயிற்சியில் சேர்வது ஒன்று மட்டுமே உடல் நலத்தைத் தந்துவிடாது. ஏனெனில் வாசியோகம் கடுமையானது. வாசியோகக் கலையில் சிவசித்தன் அருளிய விதிமுறைகளைப் பின்பற்றுவது மிக கடினமானதே. நாள் …

Vaasi Yoga. தனிப்பொருளே “சிவசித்த அக்னிதற்பரன்”

#சிவசித்தன்_வான்வாசி #தனக்குத்தானே தன்னை உணரும் உண்மையே #எம் வான்வாசி உணர்த்துமே அசைதல், அசைத்தல் #மெய்பொருளின் தானா தனிப்பொருள் தன்மையே. #தனிப்பொருளே “சிவசித்த அக்னிதற்பரன்” #தனிப்பொருளே எம் சிவசித்தனின் வான்வாசி தேகத்தின் இயங்குதல், இயக்குதல். #மனிதனின் எண்ணங்கள் வெவ்வேறு படைப்பில் உள்ள உண்மை அறிஅகமே தேகத்தில் எண்ணிலடங்காத உணர்வு செயலை அறிஅகமே தேக ஆற்றலின் வெவ்வேறு செயலினால் வெவ்வேறு குணத்தையும் உருவத்தையும் பெற்று, வெவ்வேறு தோற்றங்களாக விளங்குகின்றனர். கழிவு தங்கினால் உடல் …