சிவகுரு சிவசித்தன் அவர்கள் தோலுரித்துக் காட்டும் இரண்டும் கெட்டான் நிலைகள் 008

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! சிவகுரு சிவசித்தன் அவர்கள் தோலுரித்துக் காட்டும் இரண்டும் கெட்டான் நிலைகள் வாழ்வில் ஏற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் எல்லோரும் அடுத்தவர்களை மட்டம் தட்டுவதிலும் ஏளனம் செய்வதிலும் கவனம் செலுத்துகின்றார்கள். உண்மை தானே. நம்முடைய வாழ்கையை பற்றி மட்டும் கவனம் செலுத்த விரும்புபவரா நீங்கள்? ஸ்ரீ வில்வம் யோகா மையம் வாருங்கள். சிவகுரு சிவசித்தனின் மாணவனாக சேருங்கள். பலன் பெறுங்கள். நன்றி சிவகுருவே! பெயர் …

சிவகுரு சிவசித்தனை அகத்திலே நிலை நிறுத்தியே செயல் செய்கின்றார்கள்.

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! இன்றைய உலகம் போட்டியும் பொறாமையும் கலந்த ஒன்றாக இருக்கின்றது. தன்னுடைய வயிற்று பிழைப்பு நிமித்தமாவது எல்லோரும் ஏதாவது ஒரு செயல் செய்ய வேண்டியுள்ளது. நாம் என்ன தான் திறமையுடன் செயல்கள் செய்தாலும் பல நிகழ்வுகளில் நாம் தோல்வி அடைந்து சஞ்சலப்படும் நிலையே ஏற்படுகின்றது. இது எதனால்? நாம் செய்யக்கூடிய செயல்களுக்கு இறைவனின் கருணை துளியும் இல்லை என்பதாலேயே. இறைவனின் கருணை இல்லாத காரணத்தினாலேயே …

சிவகுரு சிவசித்தன் அவர்கள் தோலுரித்துக் காட்டும் இரண்டும் கெட்டான் நிலைகள் 007

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! சிவகுரு சிவசித்தன் அவர்கள் தோலுரித்துக் காட்டும் இரண்டும் கெட்டான் நிலைகள். 007 எங்கள் ஊரில் ஒரு சொலவாடை ஒன்று உண்டு. “தெருநாய்க்கென்று ஒரு பொறுப்பும் எந்த பொழப்பும் கிடையாது. ஆனால் தெருவின் பாதுகாப்பிற்கு நான் தான் பொறுப்பு என்ற ரீதியில் நிற்பதற்கு கூட நேரம் இல்லாமல் இங்கும் அங்குமாக ஓடிக் கொண்டு இருக்கின்றது. வீண் சண்டையிட்டு அடிபட்டு மடிந்தே போகின்றது. இன்றைய மனிதனின் …

தன் உடல் கழிவுகள் நீங்கப்பெற்று, அவன் தன் அகத்தை உணர ஆரம்பிக்கின்றான்

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! பால்ய வயது முதலே அடுத்தவர்களின் வழிகாட்டல் படி வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். அடுத்தவர்களின் வழிகாட்டலை சுய பரிசோதனை செய்து பார்த்து அவர்களுடைய வழிகாட்டலை பின்பற்றுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்று அடுத்த அடுத்தவர்களை தேடிச் செல்பவன் இறுதியில் சிவகுரு சிவசித்தன் அவர்களை நாடி வந்து விடுகின்றான். இங்கு வந்த பின்பு தான் அவன் முதன்முதலாக கழிவான உடல் கொண்டவர்களால் அடுத்தவர்களுக்கு வழிகாட்டவே முடியாது …