மனிதன் உடலில் ஏதேனும் ஒரு நோய் அல்லது ஒரு வலி வந்த பிறகு தான் தனது உடம்பை கவனிக்க ஆரம்பிக்கிறான். அது வரையிலும் தனது உடம்பை கவனிக்க நேரம் இல்லாதது போல் நடந்து கொள்கிறான் இது வரையிலும், தான் தனது உடம்பைப் பாதுகாக்கத்தவறியது தன் தவறு என உணர்வதில்லை.மாறாக எனக்கு மட்டும் ஏன் இத்துன்பம் என கேள்விகளும் இறைவன் ஏன் இந்த நோயை எனக்கு கொடுத்தான் என்று புலம்பவும் செய்கிறான், …