நான் கேட்கிறேன் ஒரு மனிதன் எப்படி திடீரென்று இறப்பார்.

பாவம் நேற்று வரை நன்றாக இருந்தார். இன்று திடீரென்று இறந்து விட்டார் என்று பலர் வருத்தப்பட்டு நான் கேட்டிருக்கிறேன். நான் கேட்கிறேன் ஒரு மனிதன் எப்படி திடீரென்று இறப்பார். அவர் உடலில் பல நாள் அவர் உணராமல் அவர் செய்த தவறால் விளைந்த விளைவே அவர் மரணம். அவர்தான் உணராமல் போய்விட்டார். அவரைச்சுற்றி உள்ளவர்களாவது உணரவேண்டும். ஐயோ பாவம் என்றால் அவர் பாவத்தில் நீங்கள் பங்கு கொள்கிறீர்கள் என்று அர்த்தம். …