சிவகுரு சிவசித்தன் அவர்கள் கொடுக்கும் இந்த கருணை நமக்கு கிடைக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! சிவகுரு சிவசித்தன் அவர்கள் தன் திருநாமம் சொல்லும் முறையால் தன்னை நாடி வந்தவர்கள் எதை கேட்டாலும் செய்து தருவதாக வாக்குறுதி கொடுத்து இருக்கின்றார்கள். அது போல் எனக்கு தொண்டு செய்பவர்களுக்கு என் வாசியும் இயற்கையும் நொடிதோறும் பாதுகாப்பு அளிக்கும் என்று வாக்குகொடுத்து இருக்கிறார்கள். சிவகுரு சிவசித்தன் அவர்கள் கொடுக்கும் இந்த கருணை நமக்கு கிடைக்க நாம் என்ன செய்ய வேண்டும்? நமது உணவு, …

சிவகுரு சிவசித்தனை அகத்திலே நிலை நிறுத்தியே செயல் செய்கின்றார்கள்.

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! இன்றைய உலகம் போட்டியும் பொறாமையும் கலந்த ஒன்றாக இருக்கின்றது. தன்னுடைய வயிற்று பிழைப்பு நிமித்தமாவது எல்லோரும் ஏதாவது ஒரு செயல் செய்ய வேண்டியுள்ளது. நாம் என்ன தான் திறமையுடன் செயல்கள் செய்தாலும் பல நிகழ்வுகளில் நாம் தோல்வி அடைந்து சஞ்சலப்படும் நிலையே ஏற்படுகின்றது. இது எதனால்? நாம் செய்யக்கூடிய செயல்களுக்கு இறைவனின் கருணை துளியும் இல்லை என்பதாலேயே. இறைவனின் கருணை இல்லாத காரணத்தினாலேயே …