சிவசித்தனின் தனியுலக செயல்கள் : 1

சிவகுரு சிவசித்தனே சரணம்! சிவசித்தனின் தனியுலக செயல்கள் : 1 வாசியோகப்பயிற்சியில் சேர்வதற்கு முன்பு எழுந்தவுடன் குளிக்கும் பழக்கம் கிடையாது. வாரத்தில் இரண்டு, மூன்று நாட்கள் தான் தலைக்கு குளிக்கும் பழக்கம் இருந்தது. குளிர்காலத்தில் சுடுதண்ணீரில் குளிக்கும் பழக்கம் இருந்தது. வாசியோகப்பயிற்சியில் சேர்ந்த நாள் முதல் தினமும் இருவேளை குளிர்ந்த நீரில் குளிக்கும் பழக்கம் உண்டானது. மழைக்காலம், பனிக்காலத்திலும் குளிர்ந்த நீரில் குளிக்க முடிகிறது. இப்பழக்கத்தை உணர்த்திய சிவகுரு சிவசித்தனுக்கு நன்றி. …