பழுத்து உதிரப்போகும் இலையாய் வந்தேன்!!!

வணக்கம் சிவகுருவே பழுத்து உதிரப்போகும் இலையாய் வந்தேன்!!! பசுந்தளிர் இலையாய் மாற்றுகிறார் சிவகுரு வான்வாசியால்! அறுபதுவயதில் முகம் கருமையாய் ஒளி இழந்து பல நோய்களுக்கு அடிமையாய் உடல் வீர்யம் இழந்து தூக்கம் இழந்து கூன் விழுந்து பார்வை குறைந்து கேட்கும் சக்தி குறைந்து ஞாபகசக்தி இழந்து படுத்த படுக்கையானேன் பார்க்காத வைத்தியங்கள் இல்லை ஊர் தோறும் போகாத யோக நிலையங்கள் இல்லை ஒவ்வொரு வியாதிக்கும் ஒவ்வொரு ஊரில் உள்ள கோவில்களிலும் …