சிவகுரு சிவசித்தன் அவர்கள் தோலுரித்துக் காட்டும் இரண்டும் கெட்டான் நிலைகள் 010

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! சிவகுரு சிவசித்தன் அவர்கள் தோலுரித்துக் காட்டும் இரண்டும் கெட்டான் நிலைகள். பிரபஞ்சத்தில் குளிரிச்சி பரவ ஆரம்பித்த பின்பு பழங்கள் சாப்பிடலாமா? குளிர்ச்சி பரவிய பின்பு பழங்கள் சாப்பிடுவது எவ்வளவு கெடுதி தரும் என்பதை பற்றி தெரிந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் ஸ்ரீ வில்வம் யோகா மையம் வாருங்கள். சிவகுரு சிவசித்தன் அவர்கள் மாணவனாக சேருங்கள். பலன் பெறுங்கள். நன்றி சிவகுருவே! பெயர் : சு. …

11.அசைவ உணவு உண்பதை அடியோடு விட்டு விடுபவர்கள் தான் வாசியோக குருகுலத்தில் பயிற்சியில் சேர அனுமதிக்கப்படுகிறார்கள். 12.அசைவ உணவு உண்பதை விட முடியாதவர்கள், அசைவ உணவு பிரியர்கள் வாசியோகப் பயிற்சியில் சேர முடியாதா? முடியாது. சிவகுரு சிவசித்தனின் உணவு விதிமுறைகளில் விதிவிலக்கு எதுவும் இல்லை. 13.சிவகுரு சிவசித்தனின் விதிமுறைப் புத்தகங்களில் பரிந்துரைக்கப்பட்ட உணவு வகைகளின் தன்மைகளைப் புரிந்து கொண்டவர்கள், உணவு விதிமுறைகளை சரி என ஒப்புக் கொண்டவர்கள் சிவகுரு சிவசித்தனின் …