வாசியோக சேவையாளர்கள் கவனத்திற்கு மற்றும் நினைவில் கொள்வதற்கு

வாசியோக சேவையாளர்கள் கவனத்திற்கு மற்றும் நினைவில் கொள்வதற்கு வாசியோக சேவையாளர்கள் சிவகுருவிடமிருந்தோ அல்லது மையத்தின் நடைமுறைகளில் இருந்தோ சலுகைகள் எதிர்பார்க்கக்கூடாது. சிவகுருவிடமிருந்து சலுகைகள் எதிர்பார்த்து சேவை செய்ய வரக்கூடாது. சேவையாளர்கள் சலுகைகள் வேண்டும் என்று கேட்கவும் கூடாது. மேலும் அவர்களாகவே சலுகைகள் எடுத்துக்கொள்ளக்கூடாது. உதாரணமாக, பயிற்சியாளர்கள், சிவகுருவை சந்திக்க அனுமதி பெறவேண்டும் மற்றும் அனுமதி பெற்ற நேரத்தில்தான் வரவேண்டும் என்று கூறும்பொழுது, அந்த விதிமுறை சேவையாளர்களுக்கும்தான் என்பதை நினைவில் கொண்டு …