தன் உடல் கழிவுகள் நீங்கப்பெற்று, அவன் தன் அகத்தை உணர ஆரம்பிக்கின்றான்

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! பால்ய வயது முதலே அடுத்தவர்களின் வழிகாட்டல் படி வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். அடுத்தவர்களின் வழிகாட்டலை சுய பரிசோதனை செய்து பார்த்து அவர்களுடைய வழிகாட்டலை பின்பற்றுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்று அடுத்த அடுத்தவர்களை தேடிச் செல்பவன் இறுதியில் சிவகுரு சிவசித்தன் அவர்களை நாடி வந்து விடுகின்றான். இங்கு வந்த பின்பு தான் அவன் முதன்முதலாக கழிவான உடல் கொண்டவர்களால் அடுத்தவர்களுக்கு வழிகாட்டவே முடியாது …