நோய்களுக்கான காரணம் எது என தெரியாத, தெரிந்து கொள்ள முயற்சிக்காத அறியாமையே இந்நிலைக்கு காரணம் என்கிறார் சிவகுரு சிவசித்தன் வாசியோகக் கலை பயில்வதற்கு கணவன் மனைவி இருவரும் சேர்ந்துதான் பயிற்சிக்கு வரவேண்டும். கணவனோ மனைவியோ தனியாக பயிற்சிக்கு வரும்பொழுது சிவகுரு சிவசித்தனின் உணவு விதிமுறைகள் மற்றும் வாசியோக விதிமுறைகளை முறையாக பின்பற்ற முடிவதில்லை விதிமுறைகள் பற்றிய விபரங்கள் கூட மற்றவருக்கு (கணவன்/ மனைவி) தெரிவதில்லை. பயிற்சிக்கு இருவரும் சேர்ந்து வருவதால் …